Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Which one of the following is the source of direct tax?கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வரியை சார்ந்தது?
Agift taxஅன்பளிப்பு வரி✓
Bcustoms dutyசுங்க வரி
Cexcise dutyஉற்பத்தி வரி
Dservice taxசேவை வரி
ACorrect answerசரியான விடைgift taxஅன்பளிப்பு வரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) gift tax.சரியான விடை (A) அன்பளிப்பு வரி.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
A direct tax is one whose burden falls on the same person who pays it and cannot be shifted to another. Gift tax is levied directly on the recipient/donor of a gift, so it is a DIRECT tax.
நேரடி வரி என்பது எவர் அதைச் செலுத்துகிறாரோ அவரே அதன் சுமையை ஏற்பது; அதை மற்றொருவருக்கு மாற்ற முடியாது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
More Indian Economy & Development Administration in TN questionsமேலும் வினாக்கள்
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
According to Nobel Laureate Abhijit Banerjee (Economist), what is the only solution to overcome the economic pain in the short run in the wake of Covid-induced economic crisis?நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலிகளை குறுகிய கால அடிப்படையில் கட்டுப்படுத்தவும் தீர்வாக அவர் கூறுவது யாது?
APutting more money in the hands of big corporatesபெரு நிறுவனங்களுக்கு அதிக பணம் கொண்டு சேர்ப்பது
BGiving more tax cuts for big corporatesபெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வது
CPutting more money in the hands of poorஏழை எளிய மக்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது✓
DGiving more tax cuts to the poorஏழை எளிய மக்களுக்கு வரிகுறைப்பு செய்வது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following is the source of direct tax?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) gift tax.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.