TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNThe word "Sustainable Development" is clearly indicative…

The word "Sustainable Development" is clearly indicative of the fact that"நிலை நிறுத்தும் அபிவிருத்தி" எனும் வார்த்தை துல்லியமாக குறிப்பது

  1. Natural assets are finiteஇயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது ✓
  2. Natural assets are infiniteஇயற்கை சொத்துக்கள் முடிவற்றது
  3. Natural assets are not resourcesஇயற்கை சொத்துக்கள் வளங்கள் அல்ல
  4. Present model of Development promotes stability in natureதற்போதைய வளர்ச்சி மாதிரி இயற்கை கல்திரந்தன்மையை ஊக்குவிக்கிறது
Correct answerசரியான விடை Natural assets are finiteஇயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Natural assets are finite.சரியான விடை (A) இயற்கை சொத்துக்கள் முடிவுறக்கூடியது.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • According to All India Survey for Higher Education 2019, which State produced the maximum number of Ph.Ds. in the country in 2018?அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019 யின் படி எந்த மாநிலம் 2018 யில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?
    1. Tamil Naduதமிழ்நாடு✓
    2. Keralaகேரளா
    3. Maharastraமகாராஷ்டிரா
    4. Gujaratகுஜராத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • According to Nobel Laureate Abhijit Banerjee (Economist), what is the only solution to overcome the economic pain in the short run in the wake of Covid-induced economic crisis?நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பேனர்ஜியின் கூற்றுப்படி, கோவிட் பெருந்தொற்றால் பொருளாதாரத் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார வலிகளை குறுகிய கால அடிப்படையில் கட்டுப்படுத்தவும் தீர்வாக அவர் கூறுவது யாது?
    1. Putting more money in the hands of big corporatesபெரு நிறுவனங்களுக்கு அதிக பணம் கொண்டு சேர்ப்பது
    2. Giving more tax cuts for big corporatesபெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்வது
    3. Putting more money in the hands of poorஏழை எளிய மக்களின் கைகளில் அதிக பணம் கொண்டு சேர்ப்பது✓
    4. Giving more tax cuts to the poorஏழை எளிய மக்களுக்கு வரிகுறைப்பு செய்வது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following are correctly paired :பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
    • (i) KVK - Kisan Vigyan Kendra
    • (ii) SMAE - Sub Mission on Agriculture Extension
    • (iii) NSDA - National Skill Development Agency
    • (iv) ATMA - Agricultural Technology Management Agency
    • (i) KVK - கிசான் விஞ்ஞான் கேந்ரா
    • (ii) SMAE - வேளாண் விரிவாக்கத் துணை நடவடிக்கை
    • (iii) NSDA - தேசிய திறன் மேம்பாட்டு முகமை
    • (iv) ATMA - விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை
    1. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
    2. (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)✓
    3. (i), (iii) and (iv)(i), (iii) மற்றும் (iv)
    4. (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The word "Sustainable Development" is clearly indicative of the fact that"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Natural assets are finite.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்