TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationAssertion [A] : Women's empowerment is a cornerstone of…

Assertion [A] : Women's empowerment is a cornerstone of social justice. Initiatives such as working women hostels, creches and women-specific skilling programmes aim to enhance women's participation in the work force.கூற்று [A] : பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக நீதியின் ஒரு மூலக்கல்லாகும். பணிபுரியும் பெண்கள் விடுதிகள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் மற்றும் பெண்கள் தொடர்பான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற முயற்சிகள் பணித் தொகுதியில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

Reason [R] : Removing barriers to women's participation in the economy, the Government is fostering a more inclusive and dynamic work force.

காரணம் [R] : பொருளாதாரத்தில் பெண்கள் பங்கேற்பதற்கான தடைகளை நீக்கி, அரசாங்கம் மிகவும் உள்ளடக்கிய மற்றும் ஆற்றல்மிக்க தொழிலாளர்களை வளர்த்து வருகிறது.

  1. [A] is true; [R] is falseகூற்று [A] சரி; காரணம் [R] தவறு
  2. [A] is false; [R] is trueகூற்று [A] தவறு; காரணம் [R] சரி
  3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும் ✓
  4. Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (C) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Both the Assertion and the Reason are true, and the Reason correctly explains the Assertion. Women's empowerment is indeed a cornerstone of social justice, and schemes such as working-women hostels, creches and women-specific skilling programmes raise women's workforce participation (Assertion).

வலியுறுத்தலும் காரணமும் இரண்டும் உண்மை, மேலும் காரணம் வலியுறுத்தலை சரியாக விளக்குகிறது.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Indian economy is marked by the existence ofஇந்தியப் பொருளாதாரம் இதன் மூலம் குறிக்கப்படுகிறது
    • (i) Low per capita income
    • (ii) High proportion of the working population is engaged in industries
    • (iii) Improving rate of capital formation
    • (iv) Problems in the employment
    • (i) குறைந்த தலா வருமானம்
    • (ii) உழைக்கும் மக்கள் அதிக விகிதத்தில் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ளமை
    • (iii) மேம்படுத்தப்பட்ட மூலதன உருவாக்க விகிதம்
    • (iv) வேலை வாய்ப்பில் சிக்கல்கள்
    1. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரியானவை
    2. (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (ii) and (iv) are correct(ii) மற்றும் (iv) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013

    Consider the following statements :கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
    • (a) : 'Operation flood' was a programme for women empowerment.
    • (b) : Under this programme rural women involved in dairy development.
    • (a) : 'Operation flood' என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
    • (b) : இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
    1. (a) only is correct(a) மட்டும் சரி
    2. (a) and (b) are correct(a) மற்றும் (b) சரி✓
    3. Only (b) is correct(b) மட்டும் சரி
    4. Both (a) and (b) are wrong(a) மற்றும் (b) தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Match correctly the Acts with the corresponding yearsபின்வரும் சட்டங்களை அது தொடர்புடைய வருடங்களுடன் காலவரிசைப்படி பொருத்துக :
    List IYear
    (a)Dowry Prohibition Act1.1990
    (b)Hindu Marriage Act2.1961
    (c)National Commission for Women Act3.2001
    (d)National Policy for Empowerment of Women4.1955
    பட்டியல் Iஆண்டு
    (a)வரதட்சணை தடைச் சட்டம்1.1990
    (b)இந்து திருமணச் சட்டம்2.1961
    (c)தேசிய மகளிர் ஆணைய சட்டம்3.2001
    (d)பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தேசியக் கொள்கை4.1955
    1. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 74 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Women's empowerment is a cornerstone of social justice. Initiatives such as working women hostels,…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 73 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 73 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்