Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Development Administration
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which district of Tamilnadu, Chief Minister announced new dental college from the year 2017?எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
Match the List I with List II and select the correct answer using the codes given below the List :பட்டியல் I உடன் பட்டியல் II-யினைப் பொருத்தி பட்டியலுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க :
(a)
MGNREGA
1.
To upgrade housing for BPL, SC/ST
(b)
SGSY
2.
For benefit of rural women
(c)
IAY
3.
Guaranteed wage employments for atleast 100 days
(d)
IMY
4.
For improving the family income of rural poor
(a)
எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ
1.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவைகள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வீடு கட்டி கொடுத்தல்
Justice. D. Murugesan Committee has been constituted in 2021 to look into the matter of2021ம் நீதியரசர் D. முருகேசன் குழு —— காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.
AReservation for Government school students in Tamil Nadu Police Serviceஅரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையில் இடஒதுக்கீடு
BReservation in Public Sector Unitsபொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு
CEnrolment ratio of Government School students in Professional Coursesதொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following is incorrectly paired? (1) MFAL – Marginal Farmers and Agricultural Labourer Development Agency…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (3) and (4).சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.