TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationWhen was the uniform pattern of education policy…

When was the uniform pattern of education policy introduced in our country?நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

  1. 19651965
  2. 19681968 ✓
  3. 19701970
  4. 19711971
Correct answerசரியான விடை 19681968

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 1968.சரியான விடை (B) 1968.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:
    Subject - Year
    கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
    பொருள் (சட்டம்) - ஆண்டு
    (a)Commission of Inquiry Act1.1968
    (b)Central Civil Services (Conduct) Rules2.1850
    (c)Public Servants (Enquiries) Act3.1964
    (d)All India Service (Conduct) Rules4.1952
    (a)விசாரணை ஆணையச் சட்டம்1.1968
    (b)மத்தியக் குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள்2.1850
    (c)பொது பணியாளர்கள் (விசாரணைகள்) சட்டம்3.1964
    (d)அகில இந்திய பணிகள் (நடத்தை) விதிகள்4.1952
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
    3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • ———— is not a part of the Tamilnadu's First Multi-Modal Logistics Park.தமிழ்நாட்டின் முதலாவது பல்முனையம் சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் ———— அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.
    1. Chennai Port Authorityசென்னைத் துறைமுகக் கழகம்
    2. Tamilnadu Industrial Development Corporationதமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
    3. National Highways Logistics Management Limitedநேஷனல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் லிமிடெட்
    4. Chennai Metropolitan Developmental Authorityசென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The initative to eliminate open defecation in India and improve solid waste management through the 'Swachh Bharat mission', leads toஇந்தியாவில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பதற்கும், 'ஸ்வச் பாரத் மிஷன்' மூலம் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள்
    1. Decline in poverty ratesவறுமை விகிதங்களைக் குறைத்தல்
    2. Improve employment opportunitiesவேலைவாய்ப்புகளை மேம்படுத்துதல்
    3. Improve public health and foster a culture of cleanlinessபொது சுகாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தூய்மைக் கலாச்சாரத்தை வளர்ப்பது✓
    4. Inadequate infrastructureபோதுமான உள்கட்டமைப்பு இல்லாமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "When was the uniform pattern of education policy introduced in our country?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 1968.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்