In which of the Industrial Policy Resolution (IPR) the establishment of socialistic pattern of society was adopted?எந்த தொழிற்கொள்கை தீர்மானத்தில் "சமதர்ம மாதிரி சமுதாயத்தை" ஏற்படுத்துதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
AIndustrial Policy Resolution of 19481948 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
BIndustrial Policy Resolution of 19561956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்✓
CIndustrial Policy Resolution of 19851985 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
DIndustrial Policy Resolution of 19911991 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
BCorrect answerசரியான விடைIndustrial Policy Resolution of 19561956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Industrial Policy Resolution of 1956.சரியான விடை (B) 1956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following objectives are true with relevant of Tamil Nadu Social Welfare Board? I. Upliftment of people living below poverty line through voluntary institutions in the state II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations III. To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services IV. To strive for equality between men and womenதமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை? I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு II. அரச சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல் III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல் IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
According to the evaluation report of Niti Ayog related to Minimum Support Price (MSP), which of the following statement (s) is/are correct?நிதி ஆயோக்கின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான மதிப்பீடு அறிக்கையின் படி கீழானும் எந்த கூற்று/கூற்றுகள் சரி/சரியானவை ஆகும்?
(a)MSP is declared before the sowing season.
(b)The idea behind MSP is to give guaranteed prices to the farmers and save them from price fluctuations.
(c)With globalization resulting in free trade in agricultural commodities, it is not important to protect the farmers from the unwarranted fluctuations in prices.
(a)"குறைந்தபட்ச ஆதரவு விலை" விதைத்தல் காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்
(b)"குறைந்தபட்ச ஆதரவு விலை"யின் நோக்கம் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளிப்பது மற்றும் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து காப்பாற்றுவது ஆகும்
(c)உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள தங்கு தடையற்ற விவசாய பொருட்களின் விலையாடித்தில் விவசாயிகளின் விலையில் ஏற்படும் இதர இறக்கங்களில் இருந்து பாதுகாப்பது முக்கியமல்ல
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "In which of the Industrial Policy Resolution (IPR) the establishment of socialistic pattern of society was adopted?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Industrial Policy Resolution of 1956.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.