TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNAccording to the evaluation report of Niti Ayog related to…

According to the evaluation report of Niti Ayog related to Minimum Support Price (MSP), which of the following statement (s) is/are correct?நிதி ஆயோக்கின் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) தொடர்பான மதிப்பீடு அறிக்கையின் படி கீழானும் எந்த கூற்று/கூற்றுகள் சரி/சரியானவை ஆகும்?

  • (a) MSP is declared before the sowing season.
  • (b) The idea behind MSP is to give guaranteed prices to the farmers and save them from price fluctuations.
  • (c) With globalization resulting in free trade in agricultural commodities, it is not important to protect the farmers from the unwarranted fluctuations in prices.
  • (a) "குறைந்தபட்ச ஆதரவு விலை" விதைத்தல் காலத்திற்கு முன்பே அறிவிக்கப்படும்
  • (b) "குறைந்தபட்ச ஆதரவு விலை"யின் நோக்கம் விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளிப்பது மற்றும் விலை ஏற்ற இறக்கத்திலிருந்து காப்பாற்றுவது ஆகும்
  • (c) உலகமயமாக்கலினால் ஏற்பட்டுள்ள தங்கு தடையற்ற விவசாய பொருட்களின் விலையாடித்தில் விவசாயிகளின் விலையில் ஏற்படும் இதர இறக்கங்களில் இருந்து பாதுகாப்பது முக்கியமல்ல
  1. (a), (c) only(a), (c) மட்டும்
  2. (a), (b) only(a), (b) மட்டும் ✓
  3. (b) only(b) மட்டும்
  4. (c) only(c) மட்டும்
Correct answerசரியான விடை (a), (b) only(a), (b) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a), (b) only.சரியான விடை (B) (a), (b) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • In which of the Industrial Policy Resolution (IPR) the establishment of socialistic pattern of society was adopted?எந்த தொழிற்கொள்கை தீர்மானத்தில் "சமதர்ம மாதிரி சமுதாயத்தை" ஏற்படுத்துதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
    1. Industrial Policy Resolution of 19481948 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
    2. Industrial Policy Resolution of 19561956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்✓
    3. Industrial Policy Resolution of 19851985 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
    4. Industrial Policy Resolution of 19911991 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Regarding the Indian economy, which of the following reflect, unprecedented suspension of economic activity in the first quarter of this fiscal (April-June) due to the Covid pandemicஇந்திய பொருளாதாரத்தை பொறுத்த வரை, கோவிட் பெருந்தொற்றால் இந்த நிதியாண்டின் முதல் கால் முக்கியில் (ஏப்ரல் - ஜூன்) பொருளாதார நடவடிக்கைகளில் முன்பு எப்போதும் இல்லாத பெரும் முடக்கம் ஏற்பட்டது.
    கீழ்கண்ட கூற்றுகளில் எவை இந்த உண்மையை பிரதிபலிக்கின்றன?
    • (a) Contraction of around 50.3% in the construction sector
    • (b) Contraction of around 39.3% in the manufacturing sector
    • (c) Contraction of around 10% in the agri, forestry and fishing sector
    • (d) Contraction of around 5% in the Trade, hotels, transport sector
    • (a) கட்டுமானப் பணிகளில் சுமார் 50.3% சுருக்கம்
    • (b) உற்பத்தி துறையில் சுமார் 39.3% சுருக்கம்
    • (c) வேளாண்மை, வனவிலங்கு மற்றும் மீன்வளர் உற்பத்தியில் சுமார் 10% சுருக்கம்
    • (d) வர்த்தகம், தங்கும் விடுதி/உணவகம் மற்றும் போக்குவரத்து துறைகளில் சுமார் 5% சுருக்கம்
    1. (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்✓
    2. (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்
    3. (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
    4. (b) and (d) only(b) மற்றும் (d) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following objectives are true with relevant of Tamil Nadu Social Welfare Board?
    I. Upliftment of people living below poverty line through voluntary institutions in the state
    II. To promote setting up of Non-Governmental Social Welfare Organizations
    III. To render technical and financial assistance to the voluntary institutions for better quality and standard of services
    IV. To strive for equality between men and women
    தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எது உண்மை?
    I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு
    II. அரச சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்
    III. சிறந்த தரம் மற்றும் சேவைகளின் தரத்திற்காக தன்னார்வ நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
    IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காக பாடுபடுவது
    1. I, II and IVI, II மற்றும் IV
    2. II, III and IVII, III மற்றும் IV
    3. I, III and IVI, III மற்றும் IV
    4. I, II and IIII, II மற்றும் III✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "According to the evaluation report of Niti Ayog related to Minimum Support Price (MSP), which of the following…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a), (b) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்