Which of the following statement is/are correct about the NITI Ayog? I. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Governing Council II. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog. III. Finance Minister of India acts as Vice Chairmanகீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது? I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார் III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.
AOnly II and IIIII மற்றும் III மட்டும்
BOnly IIII மட்டும்✓
COnly II மட்டும்
DOnly I and III மற்றும் II மட்டும்
BCorrect answerசரியான விடைOnly IIII மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Only II.சரியான விடை (B) II மட்டும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Economics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala wasS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
AAgricultural developmentவேளாண்மை வளர்ச்சி
BGrowth of cottage and village industriesகுடிசை மற்றும் கிராமிய தொழில்களின் வளர்ச்சி
CTo achieve equalityசமத்துவத்தை அடைதல்
DTo raise the material as well as the cultural level of Indian massesஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்✓
The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
The Neyveli Lignite Corporation was established by the Government of India in the yearநெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statement is/are correct about the NITI Ayog? I. All Chief Ministers of States except Union…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Only II.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.