TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNEconomicsThe MRTP Act, 1969 has been repealed and replaced by the…

The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect fromவாணிப நடவடிக்கைகளில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்யப்பட்டு போட்டிச் சட்டம் 2002க்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.

  1. 20022002
  2. 20092009 ✓
  3. 20132013
  4. 20162016
Correct answerசரியான விடை 20092009

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 2009.சரியான விடை (B) 2009.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுEconomics
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statement is/are correct about the NITI Ayog?
    I. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Governing Council
    II. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog.
    III. Finance Minister of India acts as Vice Chairman
    கீழ்வரும் கூற்றுகளில் 'நிதி அயோக்' பற்றிய எந்தக் கூற்று சரியானது?
    I. அனைத்து மாநில முதல்வர்களும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்கள் தவிர ஆளும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
    II. இந்தியப் பிரதமர் 'நிதி அயோக்கின்' தலைவர் ஆவார்
    III. இந்திய நிதியமைச்சர் துணை தலைவராக செயல்படுகிறார்.
    1. Only II and IIIII மற்றும் III மட்டும்
    2. Only IIII மட்டும்✓
    3. Only II மட்டும்
    4. Only I and III மற்றும் II மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion (A) : RBI controls the supply of money in the Economy.கூற்று (A) : இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார பண வழங்கலைக் கட்டுப்படுத்துகிறது.

    Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation.

    காரணம் (R) : அந்நிய செலாவணி பரிவர்த்தனை விகிதத்தை நிலைப்படுத்தவும், பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது.

    1. (A) is false, (R) is true(A) தவறு; (R) சரி
    2. (A) is true but (R) is false(A) சரி; ஆனால் (R) தவறு
    3. (A) is true, but (R) is not the correct explanation of (A)(A) சரி; ஆனால் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல
    4. Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமாகும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala wasS.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
    1. Agricultural developmentவேளாண்மை வளர்ச்சி
    2. Growth of cottage and village industriesகுடிசை மற்றும் கிராமிய தொழில்களின் வளர்ச்சி
    3. To achieve equalityசமத்துவத்தை அடைதல்
    4. To raise the material as well as the cultural level of Indian massesஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 122 Economics questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect from"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 2009.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்