Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2016
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Development Administration
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statement is/are true of Free Drop Back Service Janani Sishu Suraksha Kariyakaram (JSSK)?ஜனனி சிசு சுரக்ஷா காரியகாரம் இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவையின் பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i)JSSK started as a pilot project in Tamil Nadu by TNHSP
(ii)Drop Back vehicle can transport mother with babies upto one year
(i)JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii)டிராப் பேக் வாகனம் ஒரு வயது குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழி வகை செய்யப்படுள்ளது.
AOnly (i)(i) மட்டும்
BOnly (ii)(ii) மட்டும்
CBoth (i) and (ii) are true(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை✓
DBoth (i) and (ii) are false(i) மற்றும் (ii) இரண்டும் தவறானவை
Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only. A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated – Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருபவைகளிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை, இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைவதன் மூலம் பெண்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவர். இந்திய நாடுகள் சமூகம் சமுதாயத்தினை மற்றும் உலகம் முன்னேற்ற அறிவினை. பெண்கள் வழங்குவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுகையைக் கட்டமைப்பதற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.
ASteps to be taken to ensure Women Educationபெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
BImportance has to be given to reduce gender discriminationபாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்✓
CStrong measures have to be taken to stop Sexual Harassment of Womenபெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
DNeed for the employment Generation Programmes for Womenபெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Bharat Nirman was started to unlock the development potential of"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Rural India.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.