TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationMatch the following with the schemes (a) Mathi Bazar (b)…

Match the following with the schemesபின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும் :

(a)Mathi Bazar1.Clean energy
(b)Pasumai Veedugal Thittam2.Skill development
(c)Naan Mudalvan3.Poverty Eradication
(d)Aajeevika4.SHG
(a)மதி பஜார்1.சுத்தமான எரிசக்தி
(b)பசுமை வீடுகள் திட்டம்2.திறன் மேம்பாடு
(c)நான் முதல்வன்3.வறுமை ஒழிப்பு
(d)அஜீவிகா4.சுய உதவிக்குழு
  1. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
  2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3 ✓
  3. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
  4. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
Correct answerசரியான விடை (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.சரியான விடை (B) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following:கீழ்காண்பவற்றை சரியாக பொருத்துக.
    (a)Financial Assistance to Dependent children1.Between the age group of 18 and 21 years
    (b)Maintenance of Orphan and Destitute Girls2.Providing destitute, orphan and unattached children
    (c)Foster Care Services Scheme3.Children below the age of 16 years
    (d)State After-Care Home for Boys4.Children between the age of 6 and 16 years
    (a)சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி1.18 மற்றும் 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள்
    (b)ஆதரவற்ற மற்றும் அனாதை சிறுமிகளை பராமரித்தல்2.ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் தனியான சிறுவர்களுக்கு வழங்குதல்
    (c)வளர்ப்பு மற்றும் பராமரிப்பு சேவைகள் திட்டம்3.16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
    (d)சிறுவர்களுக்கான பராமரிப்பு இல்லம்4.6 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள்
    1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    2. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Read the following passage and answer the items that follow. Your answer to this item should be based on the passage only.
    A nation or society without the participation of women cannot achieve development. If we eliminate gender discrimination women will deliver all the potentials. Knowledge to develop the family the nation and the world. As former UN Secretary General Kofi Annan has stated – Gender equality is more than a goal in itself. It is pre condition for meeting the challenges of reducing poverty, promoting sustainable development and building good governance.
    கீழ்க்கண்ட பத்தியினை வாசித்து, பின்வருபவைகளிற்கு விடையளிக்கவும். உங்கள் விடை, இப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே அமைய வேண்டும்.
    பெண்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நாட்டோ அல்லது ஒரு சமூகமோ முன்னேற்றம் அடைய முடியாது. பாலின வேறுபாட்டினை நாம் களைவதன் மூலம் பெண்கள் தங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்துவர். இந்திய நாடுகள் சமூகம் சமுதாயத்தினை மற்றும் உலகம் முன்னேற்ற அறிவினை. பெண்கள் வழங்குவர். ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் கோஃபி அன்னான் அவர்கள் பாலின சமத்துவம் என்பது குறிக்கோளை விடவும் மேலானது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வறுமையைக் குறைக்க, நீடித்த சீரான வளர்ச்சி மற்றும் சிறந்த ஆளுகையைக் கட்டமைப்பதற்கு இது முன் நிபந்தனை என கூறியுள்ளார்.
    1. Steps to be taken to ensure Women Educationபெண் கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
    2. Importance has to be given to reduce gender discriminationபாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்✓
    3. Strong measures have to be taken to stop Sexual Harassment of Womenபெண்களின் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
    4. Need for the employment Generation Programmes for Womenபெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டங்களுக்கான தேவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • New Educational Policy was announced inபுதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
    1. 19801980
    2. 19851985
    3. 19861986✓
    4. 19831983

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following with the schemes (a) Mathi Bazar (b) Pasumai Veedugal Thittam (c) Naan Mudalvan (d) Aajeevika 1.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்