TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNWith reference to the Rural development in India, consider…

With reference to the Rural development in India, consider the following statements :
I. Poverty alleviation and welfare of the people
II. The process of urbanisation in rural areas
Which of the statements given above is/are correct?
கிராமபுற முன்னேற்றமும், இந்தியாவும் என்பது, கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுக :
I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும்
II. கிராமபுறங்களை நகரமையமாக்குதலுக்கு வழிவகை செய்தலும்
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :

  1. I onlyI மட்டும் ✓
  2. II onlyII மட்டும்
  3. Both I and III, II இரண்டும்
  4. Neither I nor III, II இரண்டுமே இல்லை
Correct answerசரியான விடை I onlyI மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) I only.சரியான விடை (A) I மட்டும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றுள் எவை தவறாக பொருந்தியுள்ளது?
    • 1. CDI - Child Development Index
    • 2. ABC - Achievements of Basic Children Needs
    • 3. MPI - Multidimensional Poverty Index
    • 4. HDI - Human Development Identification
    • 1. CDI - குழந்தைகள் வளர்ச்சி குறியீடு
    • 2. ABC - குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளின் சாதனைகள்
    • 3. MPI - பல பரிமாண வறுமை குறியீடு
    • 4. HDI - மனித வளர்ச்சி அடையாளம் காணல்
    1. (2) and (4)(2) மற்றும் (4)✓
    2. (1) and (3)(1) மற்றும் (3)
    3. (1) and (4)(1) மற்றும் (4)
    4. (2) and (3)(2) மற்றும் (3)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Pension scheme for destitute Transgenders who are above ----- years has been implemented in Tamil Nadu, where is Rs. 1,000 is paid as monthly pension.----- வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,000 மாதமாக வழங்கப்படுகிறது.
    1. 3939
    2. 4040✓
    3. 5050
    4. 6060

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is NOT an objective of the Union Government's 'Beti Bachao Beti Padhao' scheme?கீழ்காண்பவற்றுள் எது 'பேட்டி பச்சோ, பேட்டி பத்தோ' எனும் ஒன்றிய அரசின் திட்டத்தின் நோக்கம் கிடையாது?
    • (i) Prevention of gender biased sex selective elimination
    • (ii) Ensuring survival and protection of the Girl child
    • (iii) Ensuring education and participation of the Girl child
    • (iv) Creating a fixed deposit in the name of the Girl child concerned
    • (i) பாலின அடிப்படையிலான தேர்வு நீக்கத்தினைத் தடை செய்தல்
    • (ii) பெண் குழந்தைகளின் வாழ்வு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்
    • (iii) பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பங்கேற்பினை உறுதி செய்தல்
    • (iv) சம்பந்தப்பட்ட பெண் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துதல்
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii)(i) மற்றும் (ii)
    3. (iii) only(iii) மட்டும்
    4. (iv) only(iv) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "With reference to the Rural development in India, consider the following statements : I. Poverty alleviation and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) I only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்