TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNDevelopment AdministrationIndia observed 2018 as the national year of which crop?

India observed 2018 as the national year of which crop?இந்தியா 2018 ஆம் ஆண்டை எந்தப் பயிரின் தேசிய ஆண்டாக கடைபிடித்தது?

  1. Milletsதிணை வகைகள் ✓
  2. Oil seedsஎண்ணெய் வித்துக்கள்
  3. Sugarcaneகரும்பு
  4. Cottonபருத்தி
Correct answerசரியான விடை Milletsதிணை வகைகள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Millets.சரியான விடை (A) திணை வகைகள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
TopicபிரிவுDevelopment Administration
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which state has introduced the scheme Aahar for the poor people?எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு அகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
    1. Rajasthanராஜஸ்தான்
    2. Odissaஒடிசா✓
    3. Biharபீகார்
    4. Jharkhandஜார்க்கண்ட்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following universities in chronological order based on the year of establishment :பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
    • 1. Manonmaniam Sundaranar University
    • 2. Bharathidasan University
    • 3. Thiruvalluvar University
    • 4. Periyar University
    • 1. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
    • 2. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
    • 3. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
    • 4. பெரியார் பல்கலைக்கழகம்
    1. (2), (4), (1), (3)(2), (4), (1), (3)
    2. (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
    3. (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
    4. (1), (3), (4), (2)(1), (3), (4), (2)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The ceiling limit per individual for cashless treatment for the first 48 hours of the roadside accidents under "Nammai Kaakum-48" scheme is Rs.நம்மைக் காக்கும்-48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. ________ ஆகும்.
    1. 1.00 lakh1.00 லட்சம்
    2. 2.00 lakh2.00 லட்சம்✓
    3. 2.50 lakh2.50 லட்சம்
    4. 3.00 lakh3.00 லட்சம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 65 Development Administration questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "India observed 2018 as the national year of which crop?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Millets.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 64 previous-year questions we hold on Development Administration, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 64 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்