TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyInhibition of gastric secretion is brought about by

Inhibition of gastric secretion is brought about byஇரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு

  1. Pancreozyminபன்க்ரொஜைமின்
  2. Gastrinகஸ்ட்ரின்
  3. Enterogastroneஎண்டெரோகஸ்ட்ரோன் ✓
  4. Cholecytokininகோலேசைட்டோகைனைன்
Correct answerசரியான விடை Enterogastroneஎண்டெரோகஸ்ட்ரோன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Enterogastrone.சரியான விடை (C) எண்டெரோகஸ்ட்ரோன்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : High density lipoproteins transport cholesterol from peripheral tissues to the liver.கூற்று [A] : உயர் அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் புறத் திசுக்களில் இருந்து கல்லீரலுக்கு கொலஸ்ட்ராலைக் கொண்டு செல்கின்றன.

    Reason [R] : The elevation of lipids in plasma leads to the deposition of cholesterol on the arterial walls, leading to atherosclerosis.

    காரணம் [R] : பிளாஸ்மாவில் உள்ள லிப்பிட்களின் மதிப்பீடு தமனி சுவர்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வழிவகுக்கிறது. இது பெருந்தமனி தடிப்புத்தோல் அழற்சிக்கு வழிவகுக்கிறது.

    1. [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
    3. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A preparation of living (or) killed micro-organism (or) viruses used in prevention of diseases through immunization is calledஉயிருள்ள (அ) உயிரற்ற நுண்ணுயிர் உயிரினங்கள் (அ) வைரஸ்களை தம் உடலினூள் செலுத்தி தம்மை எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு என்ன பெயர்?
    1. Toxoidடாக்சாய்டு
    2. Vaccineதடுப்பு வாசி✓
    3. Viremiaவிரிமியா
    4. Anti - toxinஎதிர் - நச்சு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the statements :கீழ்கண்ட கூற்றுகளை கவனி :
    • (a) Sterility is caused by the deficiency of Vitamin K.
    • (b) Night blindness is caused by the deficiency of Vitamin D.
    • (a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
    • (b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.
    1. Both (a) and (b) are false(a) மற்றும் (b) தவறானவை✓
    2. (a) is false and (b) is true(a) தவறு மற்றும் (b) சரி
    3. (a) is true and (b) is false(a) சரி மற்றும் (b) தவறு
    4. Both (a) and (b) are true(a) மற்றும் (b) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Inhibition of gastric secretion is brought about by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Enterogastrone.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்