TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceBiologyMale sex hormone 'testosterone' is produced by

Male sex hormone 'testosterone' is produced byஆண் பாலின ஹார்மோன் 'டெஸ்டோஸ்டிரோன்' உற்பத்தி செய்வது

  1. Leydig cellsலெய்டிக் செல்கள் ✓
  2. Sertoli cellsசெர்டோலை செல்கள்
  3. Germinal epithelial cellsஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
  4. Spermatogonial cellsஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
Correct answerசரியான விடை Leydig cellsலெய்டிக் செல்கள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Leydig cells.சரியான விடை (A) லெய்டிக் செல்கள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்General Science
TopicபிரிவுBiology
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the correctly matched Fossil:சரியாக பொருந்திய தொல்லுயிரினை தேர்ந்தெடுக்க :
    1. Alga – Furculaபாசி – பர்குலா
    2. Bryophyte – Naiaditaபிரையோஃபைட் – நயடைட்டா✓
    3. Pteridophyte – Lepidocarponடெரிடோஃபைட் – லெப்பிடோகார்பான்
    4. Gymnosperm – Rhyniaஜிம்னோஸ்பெர்ம் – ரைனியா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match correctly the common name with the Genus name of nematode parasites :நூற்புழு ஒட்டுண்ணிகளின் பேரினப் பெயருடன் பொதுவான பெயரை சரியாகப் பொருத்தவும்.
    (a)Ancylostoma1.Whip worm
    (b)Enterobius2.Hook worm
    (c)Wuchereria3.Pin worm
    (d)Trichuris4.Filarial worm
    (a)அன்சைக்லோஸ்டோமா1.சாட்டை புழு
    (b)என்டிரோபியஸ்2.தொக்கி புழு
    (c)வுச்செரேரியா3.மூள புழு
    (d)ட்ரைகுரிஸ்4.பைப்லேரியஸ் புழு
    1. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
    (a)Apospory1.Development of a sporophyte directly from the gametophyte
    (b)Apogamy2.Fruit formation without fertilization of ovules
    (c)Parthenocarpy3.Development of an embryo from an unfertilized egg cell
    (d)Parthenogenesis4.Development of gametophytes directly from the sporophyte
    (a)அப்போஸ்போரி1.கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
    (b)அப்போகேமி2.கருவுறாமல் பழம் உருவாகுவது
    (c)பார்த்தினோகார்பி3.கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
    (d)பார்த்தினோஜெனிசிஸ்4.ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது
    1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    2. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 119 Biology questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Male sex hormone 'testosterone' is produced by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Leydig cells.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்