Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
General Science
Topicபிரிவு
Biology
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
13 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Match the following :கீழ்க்கண்டவற்றை பொருத்துக :
(a)
Apospory
1.
Development of a sporophyte directly from the gametophyte
(b)
Apogamy
2.
Fruit formation without fertilization of ovules
(c)
Parthenocarpy
3.
Development of an embryo from an unfertilized egg cell
(d)
Parthenogenesis
4.
Development of gametophytes directly from the sporophyte
(a)
அப்போஸ்போரி
1.
கேமிட்டோபைட்டிலிருந்து நேரடியாக ஸ்போரோபைட் உருவாகுவது
(b)
அப்போகேமி
2.
கருவுறாமல் பழம் உருவாகுவது
(c)
பார்த்தினோகார்பி
3.
கருவுறாத முட்டை செல்லிலிருந்து கரு உருவாவது
(d)
பார்த்தினோஜெனிசிஸ்
4.
ஸ்போரோபைட்டிலிருந்து நேரடியாக கேமிட்டோபைட் உருவாவது
Which of the following statements about respiration is true? I. Respiration results in loss of dry weight in plants. II. The intermediate chemical reactions in the breakdown of sugar in respiration and synthesis of sugar in photosynthesis are much the same. III. The oxygen concentration is not known to affect respiration. IV. Respiration is a constructive process.சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை? I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது. II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை. III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை. IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Identify the correctly matched Fossil:"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Bryophyte – Naiadita.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 118 previous-year questions we hold on Biology, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 118 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.