TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch List I with List II and select the correct answer…

Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
List I (Rock type)
வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை I (பாறை வகை)

(a)Rhyolite1.Calcareous Sedimentary
(b)Conglomerate2.Foliated Metamorphic
(c)Slate3.Arenaceous Sedimentary
(d)Dolmite4.Extrusive Igneous

List II (Rock class)

(a)ரியோலைட்1.சுண்ணாம்பு படிவுப்பாறை
(b)கலவைக்கல்2.தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
(c)பலகைக்கல்3.மணல் படிவுப்பாறை
(d)டாலமைட்4.தள்ளற் தீப்பாறை

வரிசை II (பாறை பிரிவு)

  1. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
  2. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
  3. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1 ✓
  4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (C) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Geography of India
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The other name of Tuticorin isதூத்துக்குடியின் மறுபெயர்
    1. Diamond cityவைர நகர்
    2. Pearl cityமுத்து நகர்✓
    3. Gold cityபொன் நகர்
    4. Coal cityநிலக்கரி நகர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Green manures can be obtained from which of the following ?பசுந்தாள் உரம் கீழ்காண்பவற்றுள் எதிலிருந்து பெறப்படுகிறது ?
    1. Cowdung and plant wastageபசுஞ்சாணம் மற்றும் தாவரக் கழிவுகள்
    2. Sun-hemp and cluster beanசணப்பை மற்றும் கொத்தவரை✓
    3. Sun-hemp and cowdungசணப்பை மற்றும் பசுஞ்சாணம்
    4. Cowdung and animal wastage.பசுஞ்சாணம் மற்றும் விலங்குக் கழிவுகள்.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the correct statements:சரியான வாக்கியங்களைத் தேர்ந்தெடு :
    • (i) The Government of India enacted Wildlife Protection Act in 1972.
    • (ii) Project Tiger was launched in April 1974.
    • (iii) The Indian Government has established 16 Biosphere Reserves.
    • (i) இந்திய அரசு 1972-இல் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது.
    • (ii) புலிகள் பாதுகாப்பு திட்டம் ஏப்ரல் 1974-இல் தொடங்கப்பட்டது.
    • (iii) இந்திய அரசாங்கம் 16 உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match List I with List II and select the correct answer using the codes given below the lists : List I (Rock type) (a)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்