Group 2 / 2A · 2013குரூப் 2 / 2A · 2013
TNPSC Group 2 / 2A 2013 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2013 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 300 questions from the TNPSC Group 2 / 2A 2013 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2013 வினாத்தாளின் 300 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 300questionsவினாக்கள்
- 2013exam yearதேர்வு ஆண்டு
-
Choose the option containing the name of the author and the work in which these lines occur :
I was then too young to read
And my blood turned cold like the moon- Dr. A.P.J. Kalam in 'Vision For The Nation'
- Dr. Neeraja Raghavan in 'The Sun Beam'
- Kamala Das in 'My Grandmother's House'✓
- Rabindranath Tagore in 'Where the Mind is Without Fear'
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை'- தமிழர்க்குப் பெருமை தராதது எது?✓
- நமக்குள்ளே பேசுவது எது?
- பழங்கதைகளால் என்ன நன்மை?
- பழங்கதைகளின் மகிமை யாது?
-
Match the cultural centres in India with their zonal head quarters :
Zoneஇந்தியாவின் கலைமையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக :
மண்டலம்(a) Southern zone 1. Patiala (b) Northern zone 2. Udaipur (c) Eastern zone 3. Thanjavur (d) Western zone 4. Kolkatta Head quarters
(a) தெற்கு 1. பாட்டியாலா (b) வடக்கு 2. உதய்பூர் (c) கிழக்கு 3. தஞ்சாவூர் (d) மேற்கு 4. கொல்கத்தா தலைமையகம்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Which disease is caused by deficiency of proteins in children?குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
- Marasmusமராஸ்மஸ்✓
- Pellagraபெலாக்ரா
- Beri-beriபெரி-பெரி
- Ricketsரீக்கட்ஸ்
-
Which of the following is not true?
- Chawla always spoke about travelling to the states✓
- Chawla travelled about 760 hours in space
- Chawla was assigned as Mission Specialist
- Chawla's inspiration to take up flying was JRD Tata
-
The Green House Rural Housing Scheme of Tamil Nadu is powered byதமிழ்நாட்டின் பசுமையக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது
- Wind energyகாற்று ஆற்றல்
- Solar energyசூரிய ஆற்றல்✓
- Hydro-Thermal energyநீர்-வெப்ப ஆற்றல்
- Nuclear energyஅணுக்கரு ஆற்றல்
-
What is 'CHOGM'?'CHOGM' என்றால் என்ன?
- Chennai Hotels Grand Membershipசென்னை ஹோடல்ஸ் கிராண்ட் மெம்பர்ஷிப்
- Common Wealth Heads of Government Meetingகாமன் வெல்த் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட் மீடிங்✓
- Central Head of Green Managementசென்ட்ரல் ஹெட் ஆப் கிரீன் மேனேஜ்மெண்ட்
- Common Heads of Government Meetingகாமன் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட் மீடிங்
-
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
- தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
- துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
- தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு✓
- தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
-
Find the greatest number which will divide 2112 and 2792 leaving the remainder 4 in each caseஎந்த மீப்பெரு எண்ணால், 2112 மற்றும் 2792 என்ற எண்களை வகுக்கும் போது மீதி 4 கிடைக்கும்?
- 6363
- 6464
- 6868✓
- 7878
-
The chronological order of the following Chief Justice of India isஇந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக
- 1. Yogesh Kumar Sabharwal
- 2. Sarosh Homi Kapadia
- 3. K.G. Balakrishnan
- 4. Altamas Kabir
- 1. யோகேஷ் குமார் சபார்வால்
- 2. சரோஷ் ஹோமி காபாடியா
- 3. கே.ஜீ. பாலகிருஷ்ணன்
- 4. அல்டாமஸ் கபீர்
- 1, 2, 3, 41, 2, 3, 4
- 1, 3, 2, 41, 3, 2, 4✓
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 2, 4, 3, 12, 4, 3, 1
-
பிரித்தெழுதுக :
நெடுநாவாய்- நெடு + நாவாய்
- நெடுமை + நா + வாய்
- நெடுமை + நாவாய்✓
- நெடுநா + வாய்
-
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் – இத்தொடரில் 'புயல்' – என்னும் சொல்லிற்கு பொருள்- வானம்
- காற்று
- மேகம்✓
- நீர்
-
"ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" – இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
- சீர்மோனை அமைந்துள்ளது
- சீர் முரண் அமைந்துள்ளது✓
- சீர் இயைபு அமைந்துள்ளது
- கீழ்க்கதுவாய்மோனை அமைந்துள்ளது
-
A table is sold for Rs. 414 at a profit of 15%. How much did it cost?ரூ. 414-க்கு விற்கப்படும் ஒரு மேசையின் இலாபம் 15% எனில் அதன் வாங்கிய விலை என்ன?
- Rs. 400Rs. 400
- Rs. 314Rs. 314
- Rs. 326Rs. 326
- Rs. 360Rs. 360✓
-
Then the spring came and all over the country, there were little blossoms and little birds.
Which season represents the arrival of the blossoms?- Winter
- Summer
- Spring✓
- Autumn
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
List I (River)வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க :
வரிசை I (நதி)(a) Hwang-Ho 1. Beaufort sea (b) Niger 2. Yellow sea (c) Volga 3. Gulf of Guinea (d) Mackenzie 4. Caspian sea List II (Empties into)
(a) ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல் (b) நைஜர் 2. மஞ்சள் கடல் (c) வோல்கா 3. கினி வளைகுடா (d) மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல் வரிசை II (கலக்கும் கடல்)
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
தக்கார் தகவிலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்-எச்சத்தால் என்ற இணை
- அடி முரண்
- அடி மோனை
- அடி இயைபு
- இன எதுகை✓
-
Who is the Prime Minister of Australia in October 2013?2013 அக்டோபரில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் யார்?
- Thomas Bachதாமஸ் பாஷ்
- Tony Abbottடோனி அபோட்✓
- Vladimir Putinவிலாடிமிர் புடின்
- Kevin Ruddகெவின் ருட்
-
Identify the sentence pattern of the following :
Raghu was ill last month.- SVOA
- SVAA
- SVA
- SVCA✓
-
Which Commission recommended 27% reservation for backward communities?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
- Sarkaria Commissionசர்காரியா ஆணையம்
- Mandal Commissionமண்டல் ஆணையம்✓
- Kalelkar Commissionகலேல்கர் ஆணையம்
- Shah Commissionஷா ஆணையம்
-
தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
- வினாப் பொருள் தரும் வாக்கியம்
- ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்✓
- தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
- ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
-
"வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்" - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?- இராசேந்திரன்✓
- முதல் இராசராசன்
- இராசாதிராசன்
- இராசமகேந்திரன்
-
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை – கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
- பரிந்து × வெறுத்து✓
- பரிந்து × விரும்பி
- தெரிந்து × உணர்ந்து
- தெரிந்து × ஆராய்ந்து
-
'Ingratitude, more strong than traitor's arm
Quite vanquished him'
Identify the speaker who uttered these words.- Antony✓
- Antonio
- Brutus
- Bassanio
-
மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
- அகரு✓
- அலர்
- முகை
- வீ
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →