TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe chronological order of the following Chief Justice of…

The chronological order of the following Chief Justice of India isஇந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக

  • 1. Yogesh Kumar Sabharwal
  • 2. Sarosh Homi Kapadia
  • 3. K.G. Balakrishnan
  • 4. Altamas Kabir
  • 1. யோகேஷ் குமார் சபார்வால்
  • 2. சரோஷ் ஹோமி காபாடியா
  • 3. கே.ஜீ. பாலகிருஷ்ணன்
  • 4. அல்டாமஸ் கபீர்
  1. 1, 2, 3, 41, 2, 3, 4
  2. 1, 3, 2, 41, 3, 2, 4 ✓
  3. 1, 2, 4, 31, 2, 4, 3
  4. 2, 4, 3, 12, 4, 3, 1
Correct answerசரியான விடை 1, 3, 2, 41, 3, 2, 4

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 1, 3, 2, 4.சரியான விடை (B) 1, 3, 2, 4.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following is correctly matched?பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
    1. The President – Guardian of our Constitutionகுடியரகத் தலைவர் – அரசியலமைப்பின் பாதுகாவலர்
    2. The Chief Minister – Appointed by the Governorமுதலமைச்சர் – ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்✓
    3. Supreme Court – Unique Identificationஉச்சநீதிமன்றம் – சிறப்பான அடையாளங்கள்
    4. National Anthem – Bankim Chandra Chatterjeeதேசிய கீதம் – பக்கிம் சந்திர சட்டர்ஜி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements with reference to the Indo Soviet Treaty in 1971. Which of the statements given below is /are correct :
    I. This treaty was signed for 20 years
    II. This treaty was concluded on August 9, 1971 by Soviet Foreign Minister Gromyko and India's Minister of External Affairs Sardar Swaran Singh
    III. A former congress President K.Kamaraj said, "It would not only consolidate the friendship between the two countries but also help the cause of peace in Asia and the world"
    1971 – ம் ஆண்டு இந்திய – சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும் :
    கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
    I. இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது
    II. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சர்தார் சுவரன் சிங் என்பவருக்கும் இடையே 1971 ஆகஸ்ட் 9 – ல் ஏற்படுத்தப்பட்டது
    III. இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையேயே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் கூறியுள்ளார்.
    1. I onlyI மட்டும்
    2. I and II onlyI மற்றும் II மட்டும்
    3. II onlyII மட்டும்
    4. I, II and III onlyI, II மற்றும் III மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • How long can a money bill be delayed by the Rajya Sabha?பண மசோதாவை மாநிலங்களவை எவ்வளவு காலம் தாமதப்படுத்தலாம்?
    1. Two monthsஇரண்டு மாதங்கள்
    2. Six weeksஆறு வாரங்கள்
    3. 30 days30 நாட்கள்
    4. 14 days14 நாட்கள்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The chronological order of the following Chief Justice of India is 1. Yogesh Kumar Sabharwal 2. Sarosh Homi Kapadia 3.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 1, 3, 2, 4.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்