TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following Chief Justice of Supreme Court…

Which of the following Chief Justice of Supreme Court served as acting President of India?பின்வரும் எந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவின் தற்காலிக குடியரசு தலைவராக செயல்பட்டுள்ளார்?

  1. Justice Subha Raoநீதிபதி சுப்பாராவ்
  2. Justice M. Hidayatullahநீதிபதி M. இதயத்துல்லா ✓
  3. Justice Y.V. Chandrachudநீதிபதி Y.V. சந்திரசூட்
  4. Justice P.N. Bhagwatiநீதிபதி P.N. பகவதி
Correct answerசரியான விடை Justice M. Hidayatullahநீதிபதி M. இதயத்துல்லா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Justice M. Hidayatullah.சரியான விடை (B) நீதிபதி M. இதயத்துல்லா.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The institution of Lok-Ayukta was established first in the state ofலோக்-ஆயுக்தா முதன் முதலில் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டது?
    1. Gujaratகுஜராத்
    2. Maharashtraமகாராஷ்டிரா✓
    3. Rajasthanராஜஸ்தான்
    4. Keralaகேரளா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which is/are the key feature/s of the Women's Reservation Bill passed by the Lok Sabha on 20th Sept. 2023?செப்டம்பர் 20, 2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் எவை?
    • (i) The Bill reserves 33% of all seats for women in Lok Sabha and State Legislative Assemblies.
    • (ii) It will not apply to the seats reserved for SC/ST in Lok Sabha and State Legislatures.
    • (iii) Reservation to be provided for 25 years.
    • (iv) To be effective after delimitation exercise.
    • (i) இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது.
    • (ii) லோக் சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது.
    • (iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
    • (iv) தொகுதி மறுவரையறையை பரிந்திக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்✓
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What percentage of downtrodden students entrolment in private schools as per Right to Education Act?கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கபட வேண்டும்?
    1. 2525✓
    2. 2626
    3. 2727
    4. 2828

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following Chief Justice of Supreme Court served as acting President of India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Justice M. Hidayatullah.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்