TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich is/are the key feature/s of the Women's Reservation…

Which is/are the key feature/s of the Women's Reservation Bill passed by the Lok Sabha on 20th Sept. 2023?செப்டம்பர் 20, 2023 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் எவை?

  • (i) The Bill reserves 33% of all seats for women in Lok Sabha and State Legislative Assemblies.
  • (ii) It will not apply to the seats reserved for SC/ST in Lok Sabha and State Legislatures.
  • (iii) Reservation to be provided for 25 years.
  • (iv) To be effective after delimitation exercise.
  • (i) இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு 33% ஒதுக்குகிறது.
  • (ii) லோக் சபா மற்றும் மாநில சட்டமன்றங்களில் SC/ST க்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு இது பொருந்தாது.
  • (iii) 25 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • (iv) தொகுதி மறுவரையறையை பரிந்திக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
  1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
  2. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும் ✓
  3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
  4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
Correct answerசரியான விடை (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (iv) only.சரியான விடை (B) (i) மற்றும் (iv) மட்டும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

The Women's Reservation Bill (Constitution 106th Amendment / Nari Shakti Vandan Adhiniyam), passed by the Lok Sabha on 20 September 2023, reserves one-third (33%) of seats for women in the Lok Sabha and State Legislative Assemblies (statement i true), and it takes effect only after a delimitation exercise is carried

2023 செப்டம்பர் 20-இல் மக்களவையால் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா (அரசியலமைப்பு 106வது திருத்தம் / நாரி சக்தி வந்தன் அதினியம்) மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இடங்களை பெண்களுக்கு ஒதுக்குகிறது

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Match correctly the Article with its Provision.சட்டப்பிரிவுகளை அதன் விதியுடன் சரியாக பொருத்தவும்.
    List IList II
    (a)Article 3301.Reservation of seats for SC and ST in the Legislative Assembly of States.
    (b)Article 3312.Reservation for SC and ST in the House of People.
    (c)Article 3323.Representation of the Anglo-Indian Community in the Legislative Assembly of the State
    (d)Article 3334.Representation of the Anglo-Indian Community in the House of People.
    பட்டியல் Iபட்டியல் II
    (a)பிரிவு 3301.மாநிலங்களின் சட்டமன்றத்தில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு
    (b)பிரிவு 3312.மக்களவையில் SC மற்றும் ST இட ஒதுக்கீடு
    (c)பிரிவு 3323.மாநிலங்களின் சட்டமன்றத்தில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம்
    (d)பிரிவு 3334.மக்களவையில் ஆங்கிலேய இந்திய சமூகத்திற்கான பிரதிநிதித்துவம்
    1. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    3. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019

    'The Right to Information Act' was passed by parliament on'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
    1. 20 October 200520 அக்டோபர் 2005
    2. 21 October 200521 அக்டோபர் 2005
    3. 25 October 200525 அக்டோபர் 2005
    4. 12 October 200512 அக்டோபர் 2005✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Find out the correct statements on the 104th Constitutional Amendment Act, 2019.2019 ஆம் ஆண்டு 104வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
    • (i) This Amendment extended the reservation of seats for the SC's and ST's in the Lok Sabha and State Legislative Assemblies for a further period of ten years i.e. upto 2030.
    • (ii) This Amendment eliminates the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and State Legislative Assemblies by nomination.
    • (iii) This Amendment extended the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and state Legislative assemblies by nomination for a further period of 10 years i.e. 2030.
    • (i) இந்தத் திருத்தமானது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை இடங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு (தனி) தொகுதிகளை மேலும் பத்தாண்டுகளுக்கு அதாவது 2030 வரை நீட்டித்தது.
    • (ii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினர்களுக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவையில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்தது.
    • (iii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்திய வகுப்பினருக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவை இடங்களில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டு அதாவது 2030ம் ஆண்டு வரை நீட்டித்தது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which is/are the key feature/s of the Women's Reservation Bill passed by the Lok Sabha on 20th Sept. 2023? (i) The…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (i) and (iv) only.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்