TNPSC Mentors
Previous year questionsIndian PolityReason and Assertion type : Assertion [A] : Seventy third…

Reason and Assertion type :காரணம் மற்றும் கூற்று வகை :

Assertion [A] : Seventy third Constitutional Amendment Act, 1992 was enacted to strengthen the Panchayat system in villages.

Reason [R] : Article 40 of the Directive Principles of State policy provides the state shall take steps to organise village Panchayats.

கூற்று [A] : கிராமப் பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துவதற்கென எழுபத்து மூன்றாவது அரசமைப்புத் திருத்தச்சட்டம் 1992 இயற்றப்பட்டது.

காரணம் [R] : அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கை, சட்டப்பிரிவு 40 கிராமப் பஞ்சாயத்துக்களை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறுகின்றது.

  1. Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமாகும் ✓
  2. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமல்ல
  3. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
  4. [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
Correct answerசரியான விடை Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (A) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]-இன் சரியான விளக்கமாகும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

The 73rd Constitutional Amendment Act, 1992 added Part IX to the Constitution, giving constitutional status to Panchayati Raj Institutions and strengthening the three-tier village panchayat system, so the Assertion is true.

73-ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம், 1992 அரசியலமைப்பில் பகுதி IX-ஐச் சேர்த்து, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கி, முப்படி கிராமப் பஞ்சாயத்து முறையை வலுப்படுத்தியது; எனவே கூற்று சரியானது.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024

    Arrange the three tier Panchayat Raj system as per the constitutional provisions.அரசமைப்பு சட்டத்தின் படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பினை பொருத்துக.
    1. Village Panchayat – Intermediate Panchayat – District Panchayatகிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து✓
    2. Panchayat Union – District Panchayat – Village Panchayatஊராட்சி ஒன்றியம் – மாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து
    3. District Panchayat – Village Panchayat – Intermediate Panchayatமாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து
    4. Village Panchayat – Town Panchayat – District Panchayatகிராமப் பஞ்சாயத்து – நகரப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Match the following with regard to Indian Constitution :
    Part
    இந்திய அரசியலமைப்பு குறித்துப் பின்வருவனவற்றினைப் பொருத்துக :
    பகுதி
    List IList II
    (a)XI1.The Directive Principles of State Policy
    (b)IX2.Elections
    (c)XV3.Panchayats
    (d)IV4.Relations between the Union and the States

    Subject

    பட்டியல் Iபட்டியல் II
    (a)XI1.அரசு நெறிமுறைக் கொள்கைகள்
    (b)IX2.தேர்தல்கள்
    (c)XV3.பஞ்சாயத்துகள்
    (d)IV4.ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையேயான உறவுமுறை

    பொருள்

    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017

    Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the recommendation ofபஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
    1. G.V.K. Rao CommitteeG.V.K. ராவ் குழு
    2. L.M. Singhvi CommitteeL.M. சிங்வி குழு✓
    3. Ashok Mehta Committeeஅசோக் மேத்தா குழு
    4. Balwantray Mehta Committeeபல்வந்த்ராய் மேத்தா குழு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : Seventy third Constitutional Amendment Act, 1992 was enacted to strengthen…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A].சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்