TNPSC Mentors
Previous year questionsIndian PolityConstitutional status to the Panchayat Raj Institutions…

Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the recommendation ofபஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?

  1. G.V.K. Rao CommitteeG.V.K. ராவ் குழு
  2. L.M. Singhvi CommitteeL.M. சிங்வி குழு ✓
  3. Ashok Mehta Committeeஅசோக் மேத்தா குழு
  4. Balwantray Mehta Committeeபல்வந்த்ராய் மேத்தா குழு
Correct answerசரியான விடை L.M. Singhvi CommitteeL.M. சிங்வி குழு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) L.M. Singhvi Committee.சரியான விடை (B) L.M. சிங்வி குழு.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • When did the Constituent Assembly for undivided India meet for the first time?பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
    1. 9th November, 19469 நவம்பர், 1946
    2. 9th December, 19469 டிசம்பர், 1946✓
    3. 9th October, 19469 அக்டோபர், 1946
    4. 9th September, 19469 செப்டம்பர், 1946

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following is incorrectly paired?தவறான இணையைக் கண்டுபிடி :
    • (i) Taxes on Agricultural income – State
    • (ii) Taxes on land and buildings – State
    • (iii) Taxes on the consumption or sale of Electricity – Centre
    • (iv) Land Revenue – Centre
    • (i) வேளாண் வருமான வரி – மாநிலம்
    • (ii) நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி – மாநிலம்
    • (iii) மின்சார நுகர்வு அல்லது விற்பனைக்கான வரி – ஒன்றிய அரசு
    • (iv) நில வருவாய் – ஒன்றிய அரசு
    1. (i) and (ii)(i) மற்றும் (ii)
    2. (ii) and (iii)(ii) மற்றும் (iii)
    3. (iii) and (iv)(iii) மற்றும் (iv)✓
    4. (i) and (iv)(i) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The ethics committee was constituted in Lok Sabha in the yearநன்னெறி சார்ந்த குழு லோக் சபையில் நிறுவப்பட்ட ஆண்டு
    1. 19981998
    2. 20002000✓
    3. 20022002
    4. 20042004

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the recommendation of"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) L.M. Singhvi Committee.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்