TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich committee was appointed in 1986 to deal with…

Which committee was appointed in 1986 to deal with 'Revitalisation of Panchayat Raj institutions for democracy and development'?1986ம் ஆண்டில், "மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்ப்பிக்க" அமைக்கப்பட்ட குழு எது?

  1. Ashok Mehta Committeeஅசோக மேத்தா குழு
  2. G.V.K. Rao committeeஜி.வி.கே. ராவ் குழு
  3. L.M. Singhvi committeeஎல்.எம். சிங்வி குழு ✓
  4. Santhanam committeeசந்தானம் குழு
Correct answerசரியான விடை L.M. Singhvi committeeஎல்.எம். சிங்வி குழு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) L.M. Singhvi committee.சரியான விடை (C) எல்.எம். சிங்வி குழு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Directive principles of State Policy are described as "life-giving provisions of the constitution" by -அரசு நேரடி வழிகாட்டு கொள்கைகள் என்பது 'அரசியலமைப்பிற்கு உயிரளிக்கும் விதிகளாகும்' என --- கூறினார்.
    1. L.M. Singhviஎல். எம். சிங்வி✓
    2. Ambedkarஅம்பேத்கர்
    3. Rajendra Prasadஇராஜேந்திர பிரசாத்
    4. Radha Krishnanஇராதா கிருஷ்ணன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Judiciary was separated from the Executive under which articleநீதி துறையானது நிர்வாக துறையிடம் இருந்து எந்த கீழ்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது?
    1. Article 50சட்ட உறுப்பு 50✓
    2. Article 64சட்ட உறுப்பு 64
    3. Article 60சட்ட உறுப்பு 60
    4. Article 51சட்ட உறுப்பு 51

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

    • (i) The President of India is elected by the system of direct elections.
    • (ii) The President of India is the Nominal Head of the State.

    Which of the above statement are true?

    • (i) இந்திய குடியரசுத் தலைவர் நேர்முக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
    • (ii) இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் அரசின் தலைவர் ஆவார்.

    மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

    1. (i) only(i) மட்டும்
    2. (ii) only(ii) மட்டும்✓
    3. Both (i) and (ii)(i) மற்றும் (ii) இரண்டும்
    4. None of the aboveமேற்கண்ட எவையுமில்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which committee was appointed in 1986 to deal with 'Revitalisation of Panchayat Raj institutions for democracy and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) L.M. Singhvi committee.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்