TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch the following : Article - Subject (a) 124 C - 1.…

Match the following :
Article - Subject
பொருத்துக :
விதி - பொருள்

  • (a) 124 C - 1. Seat of Supreme Court
  • (b) 125 - 2. Power of Parliament to make law
  • (c) 126 - 3. Salaries
  • (d) 130 - 4. Appointment of Acting Chief Justice
  • (a) 124 C - 1. உச்ச நீதிமன்றத்தின் இருப்பிடம்
  • (b) 125 - 2. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம்
  • (c) 126 - 3. ஊதியங்கள்
  • (d) 130 - 4. இடைக்கால தலைமை நீதிபதி நியமனம்
  1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1 ✓
  2. (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
  3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
  4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
Correct answerசரியான விடை (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
    (a)Article 39(b)1.Protection of Ecology, Environment from Pollution
    (b)Article 48(A)2.Equal pay for Equal work
    (c)Article 39(d)3.Free legal aid to the poor
    (d)Article 39(A)4.Abolished hereditary property
    (a)சட்ட உறுப்பு 39(b)1.சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு
    (b)சட்ட உறுப்பு 48(A)2.சம வேலைக்கு சம ஊதியம்
    (c)சட்ட உறுப்பு 39(d)3.ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி
    (d)சட்ட உறுப்பு 39(A)4.பரம்பரை சொத்துடைமை அழித்தல்
    1. 1 2 3 41 2 3 4
    2. 4 1 2 34 1 2 3✓
    3. 4 3 2 14 3 2 1
    4. 4 1 3 24 1 3 2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following bodies in their chronological order of establishment.பின்வரும் ஆணையங்களை, அதன் அமைப்பின் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
    1. Sarkaria Commission, Punchhi Commission, Rajamannar Committee, First Administrative Reforms Commissionசர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம், ராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
    2. First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commission, Punchhi Commissionமுதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்✓
    3. Rajamannar Committee, First Administrative Reforms Commission, Sarkaria Commission, Punchhi Commissionராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்
    4. Punchhi Commission, First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commissionபுஞ்சி ஆணையம், முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements:கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க
    • 1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution
    • 2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution

    Which of the statements given above is/are correct?

    • 1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
    • 2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை

    கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?

    1. 1 only1 மட்டும்
    2. 2 only2 மட்டும்
    3. Both 1 and 21 மற்றும் 2✓
    4. Neither 1 nor 21 மற்றும் 2 அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : Article - Subject (a) 124 C - 1. Seat of Supreme Court (b) 125 - 2. Power of Parliament to make…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்