TNPSC Mentors
Previous year questionsIndian PolityConsider the following statement and find the incorrect…

Consider the following statement and find the incorrect answer:கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதவும், தவறான கூற்றுகளைக் கண்டறியும்.

  • 1. The constitution imposes limits to President to give assent to the bill passed by the state legislature
  • 2. The President may refer a reserved bill to the Supreme Court, under Article 143 for discussion
  • 3. The power of the President assent to the bill passed by the State Legislature and Parliament are the same
  • 4. The President cannot keep a bill of the Parliament pending at his hands for an indefinite period of time
  • 1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசியலமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது
  • 2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்
  • 3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.
  • 4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது.
  1. 1 and 4 only incorrect1 மற்றும் 4 மட்டும் தவறு
  2. 1 and 3 only incorrect1 மற்றும் 3 மட்டும் தவறு
  3. 2 and 3 only incorrect2 மற்றும் 3 மட்டும் தவறு
  4. 3 and 4 only incorrect3 மற்றும் 4 மட்டும் தவறு ✓
Correct answerசரியான விடை 3 and 4 only incorrect3 மற்றும் 4 மட்டும் தவறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) 3 and 4 only incorrect.சரியான விடை (D) 3 மற்றும் 4 மட்டும் தவறு.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :சரியானவற்றை பொருத்துக :
    (a)Justice should not be denied to anyone based on the grounds of Economic (or) financial setbacks1.Article 42
    (b)Establishment of Gram Panchayat by providing needful powers to these self governing units2.Article 43
    (c)Favorable, Humanitariate situation to work and to provide maternity benefits to women3.Article 39 A
    (d)To ensure work, pay, favourable climate to Agricultural (or) Skillful Labourers4.Article 40
    (a)பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது1.உறுப்பு 42
    (b)கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது2.உறுப்பு 43
    (c)பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது3.உறுப்பு 39 A
    (d)வேளான் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை, வாழ்வுதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது4.உறுப்பு 40
    1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    2. (a)-1 (b)-2 (c)-4 (d)-4(a)-1 (b)-2 (c)-4 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
    4. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which is the international coalition of solar-resource rich countries that are collectively addressing common challenges on solar-energy applications?சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான - சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?
    1. International Solar Energy Society (ISES)சர்வதேச சூரிய ஆற்றல் சமூகம் (ISES)
    2. International Solar Alliance (ISA)சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)✓
    3. International Renewable Energy Agency (IRENA)சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை (IRENA)
    4. International Energy Agency (IEA)சர்வதேச ஆற்றல் முகமை (IEA)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following fundamental rights was converted as legal right?பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?
    1. Right to Equalityசமத்துவ உரிமை
    2. Right to Freedomசுதந்திர உரிமை
    3. Right to Religionமத உரிமை
    4. Right to Propertyசொத்துரிமை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Consider the following statement and find the incorrect answer: 1. The constitution imposes limits to President to…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) 3 and 4 only incorrect.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்