TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsWhich Indian social activist is best known for her role in…

Which Indian social activist is best known for her role in Narmada Bachao Andolanநர்மதா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்

  1. Menaka Gandhiமேனகா காந்தி
  2. Shanta Sinhaசாந்தா சின்ஹா
  3. Kiran Bediகிரண் பேடி
  4. Medha Patkarமேதா பட்கர் ✓
Correct answerசரியான விடை Medha Patkarமேதா பட்கர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Medha Patkar.சரியான விடை (D) மேதா பட்கர்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Current Affairs
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which among the following food chain is an example for Grassland ecosystem?கீழ்க்கண்டவற்றுள் புல்வெளி மண்டலத்தின் உணவுச் சங்கிலி எது?
    1. Grass → Deer → Fox → Tigerபுல் → மான் → நரி → புலி
    2. Grass → Grasshopper → Frog → Snake → Eagleபுல் → வெட்டுக்கிளி → தவளை → பாம்பு → கழுகு✓
    3. Grass → Frog → Snake → Elephantபுல் → தவளை → பாம்பு → யானை
    4. Grass → Cattle → Lionபுல் → கால்நடைகள் → சிங்கம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Chennai becomes the ———— Indian city with metro railway.இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட ———— நகரமாகும்.
    1. firstமுதலாவது
    2. fifthஐந்தாவது
    3. sixthஆறாவது✓
    4. secondஇரண்டாவது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • World has become a global village due toஉலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்
    1. Green revolutionபசுமைப் புரட்சி
    2. Communication and information revolutionதகவல் தொடர்புப் புரட்சி✓
    3. Blue revolutionநீலப் புரட்சி
    4. Industrial revolutionதொழிற்புரட்சி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which Indian social activist is best known for her role in Narmada Bachao Andolan"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Medha Patkar.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்