TNPSC Mentors
Previous year questionsAptitudeOne litre of water is added to 5 liters of a 20% solution…

One litre of water is added to 5 liters of a 20% solution of alcohol in water. The strength of alcohol in the new solution isஆல்கஹால் 20% உள்ள 5 லிட்டர் திரவ கலவையோடு 1 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. புதிய கலவையில் ஆல்கஹால் எத்தனை சதவீதம் உள்ளது?

  1. 16 2/3%16 2/3% ✓
  2. 15%15%
  3. 20%20%
  4. 16%16%
Correct answerசரியான விடை 16 2/3%16 2/3%

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) 16 2/3%.சரியான விடை (A) 16 2/3%.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Aptitude
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்19 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find the value of √(3√(3√3...))மதிப்பு காண்க : √(3√(3√3...))
    1. 3¹3¹✓
    2. 3²3²
    3. 3³3³
    4. 3⁴3⁴

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Rolling of tongue is a domiant character in human beings. Out of 80 students in a class, 72 students are capable of rolling their tongue and 8 students not. Find the percentage of dominant and recessive character.நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
    1. dominant 90%, recessive 10%ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%✓
    2. dominant 10%, recessive 90%ஓங்குத்தன்மை 10% ஒடுங்குத் தன்மை 90%
    3. dominant 20%, recessive 80%ஓங்குத்தன்மை 20% ஒடுங்குத் தன்மை 80%
    4. dominant 80%, recessive 20%ஓங்குத்தன்மை 80% ஒடுங்குத் தன்மை 20%

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A swimming bath is 24 m long and 15 m broad. When a number of men dive into the bath, the height of water rises by 1 cm. If the average volume of water displaced by each man is 0.1 m³, how many men are there in the bath?ஒரு நீச்சல் குளம் 24 மீட்டர் நீளமும் 15 மீட்டர் அகலமும் கொண்டது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்கள் அந்தக் குளத்தில் குதிக்கும் போது, நீரின் உயரம் ஒரு செ.மீ உயர்கிறது. ஒரு ஆண் சராசரியாக வெளியேற்றும் நீரின் அளவு 0.1 மீ³ எனில் அந்த நீச்சல் குளத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
    1. 3232
    2. 3636✓
    3. 4242
    4. 4646

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 266 Aptitude questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "One litre of water is added to 5 liters of a 20% solution of alcohol in water. The strength of alcohol in the new…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) 16 2/3%.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Aptitude — which carries 19 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.திறனறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 19.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 265 previous-year questions we hold on Aptitude, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 265 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்