TNPSC Mentors
Previous year questionsCurrent AffairsChoose the incorrect pair regarding the Summits held in 2013

Choose the incorrect pair regarding the Summits held in 2013கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை-

  1. ASEAN – Phnom Penhஆசியான் – நோம் பென்
  2. G20 – Petersburgஜி20 – பீட்டர்ஸ்பெர்க்
  3. G8 – Northern Irelandஜி8 – வடக்கு அயர்லாந்து
  4. East-Asian Summit – Brazilகிழக்கு ஆசிய உச்சிமாநாடு – பிரேசில் ✓
Correct answerசரியான விடை East-Asian Summit – Brazilகிழக்கு ஆசிய உச்சிமாநாடு – பிரேசில்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) East-Asian Summit – Brazil.சரியான விடை (D) கிழக்கு ஆசிய உச்சிமாநாடு – பிரேசில்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Current Affairs
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Find out which state has highest sex-ratio as per 2011 Census :2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
    1. Tamil Naduதமிழ்நாடு
    2. Biharபீகார்
    3. Keralaகேரளா✓
    4. Gujaratகுஜராத்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Cyber crimes regulation court was established by the Government of India in the yearசைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு
    1. 20102010
    2. 20092009
    3. 20082008✓
    4. 20072007

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who has won the India's 46th Grandmaster Chess Champion Tournament-2017?இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
    1. Srinath Narenஸ்ரீநாத் நரேன்
    2. Srinath Narayananஸ்ரீநாத் நாராயணன்✓
    3. Srinath Venuஸ்ரீநாத் வேணு
    4. Srinath Srinivasanஸ்ரீநாத் ஸ்ரீநிவாசன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 206 Current Affairs questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the incorrect pair regarding the Summits held in 2013"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) East-Asian Summit – Brazil.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Current Affairs.நடப்பு நிகழ்வுகள்.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 205 previous-year questions we hold on Current Affairs, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 205 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்