TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich among the following is correctly matched?

Which among the following is correctly matched?கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

  1. Ranjith Singh - Battle of Plasseyஇரஞ்சித்சிங் - பிளாசிப்போர்
  2. Tipu Sultan - Treaty of Amritsarதிப்பு சுல்தான் - அமிர்தசரஸ் உடன்படிக்கை
  3. Hector Munro - Battle of Buxarஹெக்டர் மன்றோ - பக்சார் போர் ✓
  4. Watson - Treaty of Sriranga Patnamவாட்சன் - ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
Correct answerசரியான விடை Hector Munro - Battle of Buxarஹெக்டர் மன்றோ - பக்சார் போர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Hector Munro - Battle of Buxar.சரியான விடை (C) ஹெக்டர் மன்றோ - பக்சார் போர்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2013
Subjectபாடம்Indian History & National Movement
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2013இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match List – I with List – II and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
    List IList II
    (a)The Hindu Religious Endowment Act1.1922
    (b)The Madras State Aid to Industrial Act2.1929
    (c)The Public Service Commission3.1926
    (d)Andhra University4.1921
    பட்டியல் Iபட்டியல் II
    (a)இந்து அறநிலையச் சட்டம்1.1922
    (b)சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம்2.1929
    (c)அரசு பணியாளர் தேர்வாணையம்3.1926
    (d)ஆந்திரா பல்கலைக்கழகம்4.1921
    1. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
    2. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    3. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The King who built the Kanchi Kailasanath temple isஎந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
    1. Rajasimmanஇராஜசிம்மன்✓
    2. Mahendran IIஇரண்டாம் மகேந்திரன்
    3. Narasimma Varman Iமுதலாம் நரசிம்மவர்மன்
    4. Nandi Varman III.மூன்றாம் நந்திவர்மன்.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In Chola kingdom the revenue department was called asசோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
    1. Perumtharamபெரும்தாரம்
    2. Utan Kuttamஉடன் கூட்டம்
    3. Puravuvariபுரவுவரி✓
    4. Olai Nayagamஓலை நாயகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which among the following is correctly matched?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Hector Munro - Battle of Buxar.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்