The King who built the Kanchi Kailasanath temple isஎந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
- Rajasimmanஇராஜசிம்மன் ✓
- Mahendran IIஇரண்டாம் மகேந்திரன்
- Narasimma Varman Iமுதலாம் நரசிம்மவர்மன்
- Nandi Varman III.மூன்றாம் நந்திவர்மன்.
The correct answer is (A) Rajasimman.சரியான விடை (A) இராஜசிம்மன்.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2012 |
| Subjectபாடம் | Indian History & National Movement |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 26 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | The Hindu Religious Endowment Act | 1. | 1922 |
| (b) | The Madras State Aid to Industrial Act | 2. | 1929 |
| (c) | The Public Service Commission | 3. | 1926 |
| (d) | Andhra University | 4. | 1921 |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | இந்து அறநிலையச் சட்டம் | 1. | 1922 |
| (b) | சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் | 2. | 1929 |
| (c) | அரசு பணியாளர் தேர்வாணையம் | 3. | 1926 |
| (d) | ஆந்திரா பல்கலைக்கழகம் | 4. | 1921 |
All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors