TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementThe first editor of the paper “Bande Matram” was

The first editor of the paper “Bande Matram” was“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ————————— ஆவார்.

  1. Bankim Chandra Chatterjeeபக்கிம் சந்திர சட்டர்ஜி
  2. Shri Aurobindo Ghoseஸ்ரீ அரவிந்த கோஷ் ✓
  3. Rabindranath Tagoreரவீந்திரநாத் தாகூர்
  4. Dr. Annie Besantடாக்டர் அன்னிபெசன்ட்
Correct answerசரியான விடை Shri Aurobindo Ghoseஸ்ரீ அரவிந்த கோஷ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Shri Aurobindo Ghose.சரியான விடை (B) ஸ்ரீ அரவிந்த கோஷ்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Sri Aurobindo Ghose served as the first editor of the English nationalist daily 'Bande Mataram', launched in

1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் தொடங்கப்பட்ட தேசியவாத ஆங்கில நாளிதழான 'வந்தே மாதரம்' இதன் முதல் பதிப்பாசிரியராக ஸ்ரீ அரவிந்த

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    Which of the following statements regarding Arignar Anna is / are correct?அறிஞர் அண்ணா பற்றிய சரியான கூற்று / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
    • (a) He served as the sub editor of the 'Justice' Magazine
    • (b) He became editor for 'Viduthalai'
    • (c) He was associated with activities related to Tamil Weekly paper 'Mudi Arasu'
    • (a) அவர் 'நீதி' பத்திரிகையின் துணை ஆசிரியராக பணியாற்றினார்
    • (b) 'விடுதலை' பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்
    • (c) 'முடியரசு' என்னும் தமிழ் வார இதழ் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்
    1. (a) only(a) மட்டும்
    2. (a) and (b)(a) மற்றும் (b)✓
    3. (b) and (c)(b) மற்றும் (c)
    4. (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021

    The Editor of Tamil daily Kudiarasu.தினசரி நாளிதழான குடியரசின் ஆசிரியர்
    1. Thanthai Periyarதந்தை பெரியார்✓
    2. C. Rajajiசி. ராஜாஜி
    3. Satyamurtiசத்தியமூர்த்தி
    4. C.N. Annaduraiசி.என். அண்ணாதுரை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Assertion [A] : Karunagara Menon refused to be the Editor of the Justice Magazine.கூற்று [A] : கருணாகர மேனன் ஜஸ்டிஸ் பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக இருப்பதற்கு மறுத்துவிட்டார்.

    Reason [R] : Annie Besant was the primary cause of Karunagara Menon's decision.

    காரணம் [R] : கருணாகர மேனன் முடிவிற்கு அன்னிபெசன்ட் முக்கிய காரணமாவார்.

    1. [A] is true but [R] is false[A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]யின் சரியான விளக்கமாகும்.✓
    3. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] என்பது சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்பது சரி, ஆனால் [R] என்பது [A]யின் சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The first editor of the paper “Bande Matram” was"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Shri Aurobindo Ghose.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2013 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2013 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்