பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது
- நெடுங்கடல்
- செங்கடல் ✓
- கருங்கடல்
- கருங்குயில்
The correct answer is (B) செங்கடல்.சரியான விடை (B).
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 2 / 2A |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2013 |
| Subjectபாடம் | Tamil |
| Topicபிரிவு | Grammar |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | English |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | அது, நாய் | 1. | அஃறிணை பன்மை |
|---|---|---|---|
| (b) | அவர், அவர்கள் | 2. | உயர்திணைப் பெண்பால் ஒருமை |
| (c) | அவை, நாய்கள் | 3. | அஃறிணை ஒருமை |
| (d) | தங்கை | 4. | உயர்திணை பன்மை |
இலக்கணம்
| (a) | நான்காம் வேற்றுமை | 1. | இன் |
|---|---|---|---|
| (b) | ஐந்தாம் வேற்றுமை | 2. | அது |
| (c) | ஆறாம் வேற்றுமை | 3. | கண் |
| (d) | ஏழாம் வேற்றுமை | 4. | கு |
All 352 Grammar questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 351 previous-year questions we hold on Grammar, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 351 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors