TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhich of the following mountains of North America has been…

Which of the following mountains of North America has been renamed as Denali?பின்வரும் மலைகளில், 'டெனாலி' என்று மறுபெயரிடப்பட்ட வடஅமெரிக்க மலை எது?

  1. Mount Elbertஎல்பெர்ட் மலை
  2. Mount Mitchellமிஷல் மலை
  3. Mount McKinleyமெக்கின்லி மலை ✓
  4. Mount Whitneyவிட்னி மலை
Correct answerசரியான விடை Mount McKinleyமெக்கின்லி மலை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Mount McKinley.சரியான விடை (C) மெக்கின்லி மலை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the correct answer :
    I. Nimbus clouds are vertical clouds
    II. Nimbus clouds are high clouds
    III. Nimbus clouds are low clouds
    IV. Nimbus clouds are cotton-like clouds
    கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது :
    I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
    II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
    III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
    IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது
    1. I onlyI மட்டும்✓
    2. II onlyII மட்டும்
    3. III onlyIII மட்டும்
    4. III and IVIII மற்றும் IV

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 'Sea Smoke' is common in'கடல் புகை' சாதாரணமாக காணப்படுவது
    1. Equatorial regionபூமத்திய ரேகை பகுதி
    2. Desert regionபாலைவன பிரதேசம்
    3. Atlantic oceanஅட்லாண்டிக் பெருங்கடல்
    4. Arctic regionஆர்டிக் பகுதி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following List I with List II SDGs (Sustainable Development Goals) :கீழ்க்காணும் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பட்டியல் I யை பட்டியல் II உடன் பொருத்துக :
    (a)SDG 61.Life on Land
    (b)SDG 112.Life Below Water
    (c)SDG 143.Clean Water and Sanitation
    (d)SDG 154.Sustainable Cities and Communities
    (a)நிலையான வளர்ச்சி இலக்கு – 61.நிலத்தில் வாழும் உயிரிகள்
    (b)நிலையான வளர்ச்சி இலக்கு – 112.தண்ணீருக்கு உள்ளே வாழும் உயிரிகள்
    (c)நிலையான வளர்ச்சி இலக்கு – 143.சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்
    (d)நிலையான வளர்ச்சி இலக்கு – 154.நிலையான நகர்புறங்கள் மற்றும் சமூகங்கள்
    1. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    2. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following mountains of North America has been renamed as Denali?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Mount McKinley.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்