TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaThe Prime Minister of India announced the Havelock Island…

The Prime Minister of India announced the Havelock Island in Andaman and Nicobar renamed asஅந்தமான், நிக்கோபாரிலுள்ள ஹேவ்லாக் தீவிற்கு இந்திய பிரதமரால் அறிவிக்கப்பட்ட பெயர் என்ன?

  1. Netaji Subash Chandra Bose Islandநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு
  2. Shaheed Dweep Islandசாஹித் தீவீப் தீவு
  3. Swaraj Dweep Islandசுவராஜ் தீவீப் தீவு ✓
  4. Virsavarkar Islandவீரசாவர்க்கா தீவு
Correct answerசரியான விடை Swaraj Dweep Islandசுவராஜ் தீவீப் தீவு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Swaraj Dweep Island.சரியான விடை (C) சுவராஜ் தீவீப் தீவு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match correctly the disasters with their corresponding characteristics :பேரழிவுகளை அவற்றின் தொடர்புடைய பண்புகளுடன் சரியாகப் பொருத்துக :
    (a)Volcanic eruption1.Violent wind
    (b)Cyclone2.Submarine earthquake/landslides
    (c)Tsunami3.Desertification
    (d)Drought4.Magma
    (a)எரிமலை வெடிப்பு1.கடுமையான காற்று
    (b)சூறாவளி2.கடல் நிலநடுக்கம்/பிளவு
    (c)ஆழிப் பேரலை3.பாலைவனமாக்கல்
    (d)வறட்சி4.பாறைக் குழம்பு
    1. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    2. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the statements on monsoon and choose the right answerபருவக்காற்று பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
    • (i) Most monsoon rainfall is caused by the depression over Arabian Sea and Bay of Bengal.
    • (ii) The amount of rainfall increases with increasing distance from the sea shore.
    • (iii) The eastern coastal area of Tamil Nadu remains dry during South West monsoon.
    • (i) அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான பருவமழை பொழிகிறது.
    • (ii) கடலோரத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் போது மழையின் அளவும் அதிகரிக்கிறது.
    • (iii) தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதி வறண்டே காணப்படும்.
    1. (i) is true(i) சரியானது
    2. (i) and (iii) are true(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are true(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (i) and (ii) are true(i) மற்றும் (ii) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Norman Borlaug - is associated withநார்மன் போர்லாக் - என்பவர் தொடர்புடையது
    • 1. high yield variety seeds
    • 2. chemical fertilizers
    • 3. chemical pesticides

    Select the correct answer using the code given below :

    • 1. வீரியரக விதைகள்
    • 2. ரசாயன உரங்கள்
    • 3. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள்

    கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்க :

    1. 1 only1 மட்டும்✓
    2. 2 and 32 மற்றும் 3
    3. 1 and 31 மற்றும் 3
    4. 2 only2 மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Prime Minister of India announced the Havelock Island in Andaman and Nicobar renamed as"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Swaraj Dweep Island.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்