Prime Minister of India inaugurated India's longest road bridge on May 26, 2017. Which states are connected by this bridge?இந்திய பிரதமரால், மே 26, 2017ம் நாள் இந்தியாவிலேயே மிகவும் நீளமான சாலைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த இரு மாநிலங்களை இணைக்கின்றது?
AAssam and Arunachal Pradeshஅஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்✓
BAssam and Manipurஅஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
CAssam and Thiripuraஅஸ்ஸாம் மற்றும் திரிபுரா
DManipur and Thiripuraமணிப்பூர் மற்றும் திரிபுரா
ACorrect answerசரியான விடைAssam and Arunachal Pradeshஅஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) Assam and Arunachal Pradesh.சரியான விடை (A) அஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2017
Subjectபாடம்
Geography of India
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
11 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Where is the largest solar power project of India located?இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
Match correctly the following tourist spots with their corresponding locations :பின்வரும் சுற்றுலாத் தலங்களை அவற்றின் உரிய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும் :
Assertion [A] : Climate, Relief, Soil and Natural resources are influencing the distribution of population.கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.
Reason [R] : Birth and death rate does not affect the distribution of population.
காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.
A[A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
B[A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Prime Minister of India inaugurated India's longest road bridge on May 26, 2017. Which states are connected by this…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) Assam and Arunachal Pradesh.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.