TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhen did the Prime Minister of India inaugurate the…

When did the Prime Minister of India inaugurate the country's longest rail-cum-road bridge built over the Brahmaputra river at Bogibeel near Dibrugarh in Assam?பிரம்மபுத்ரா மேல் உள்ள நாட்டின் மிக நீண்ட ரயில் மற்றும் சாலைக்கான பாலத்தை அஸ்ஸாமில் திப்ருகார்ஹ் அருகிலுள்ள போகீபீல் என்ற இடத்தில் இந்திய பிரதமர் எப்பொழுது தொடங்கி வைத்தார்?

  1. On November 25, 2018நவம்பர் 25, 2018
  2. On December 25, 2018டிசம்பர் 25, 2018 ✓
  3. On December 10, 2018டிசம்பர் 10, 2018
  4. On November 10, 2018நவம்பர் 10, 2018
Correct answerசரியான விடை On December 25, 2018டிசம்பர் 25, 2018

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) On December 25, 2018.சரியான விடை (B) டிசம்பர் 25, 2018.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Palmer index is associated with which of the following natural disaster?பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
    1. Earth quakeநிலநடுக்கம்
    2. Volcanoஎரிமலை
    3. Droughtவறட்சி✓
    4. Floodவெள்ளம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:பின்வருவனவற்றைப் பொருத்துக :
    (a)Garo1.Assam
    (b)Kuki2.Mizoram
    (c)Todas3.Tamilnadu
    (d)Miri4.Arunachal Pradesh
    (a)காரோ1.அஸ்ஸாம்
    (b)கூகி2.மிசோரம்
    (c)தோடர்3.தமிழ்நாடு
    (d)மிரி4.அருணாச்சல பிரதேசம்
    1. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
    2. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
    3. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
    4. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the incorrect answer of forest types and their species in India.இந்தியாவில் உள்ள வன வகைகள் மற்றும் அவற்றின் இனங்கள் பற்றிய தவறான பதிலைத் தேர்வு செய்யவும்.
    • 1. Evergreen forest - Rose wood, Toon, Ebony, Gurjan
    • 2. Monsoon forest - Silver fir, Walnut, Deodar, White Willow
    • 3. Tropical forest - Chir, Blue Pine, Spruce, Cypress
    • 1. பசுமை மாறாக் காடு - ரோஸ்வுட், டூன், கருங்காலி, குர்ஜன்
    • 2. பருவமழைக் காடு - வெள்ளி ஃபர், வால்நட், தேவதாரு, வெள்ளை வில்லோ
    • 3. பூமத்திய ரேகை காடுகள் - சிர், ப்ளூ பைன், ஸ்ப்ரூஸ், சைப்ரஸ்
    1. (1) only(1) மட்டும்
    2. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    3. (2) only(2) மட்டும்✓
    4. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "When did the Prime Minister of India inaugurate the country's longest rail-cum-road bridge built over the Brahmaputra…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) On December 25, 2018.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்