TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaThe highest peak in India is

The highest peak in India isஇந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது

  1. Mt. Everestஎவரெஸ்ட்
  2. Mt. Kanchenjungaகஞ்சன் ஜங்கா ✓
  3. Mt. K2K2
  4. Mt. Dhoulagiriதவளகிரி
Correct answerசரியான விடை Mt. Kanchenjungaகஞ்சன் ஜங்கா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Mt. Kanchenjunga.சரியான விடை (B) கஞ்சன் ஜங்கா.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2011
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2011இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Initially, the cutting action of the waves against the base of coastal land producesஅலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை
    1. Tomboloடோம்போலோ
    2. Cliffசெங்குத்தான சரிவு✓
    3. Spitநீரடி மண் கரை
    4. Sea caveகடற் குகை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Tamilnadu state climate change knowledge management cell helps in developing climate adaptation strategies and supports decision-making processes.கூற்று [A] : தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற அறிவு மேலாண்மை மையம், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் உத்திகளை உருவாக்குவதற்கும், முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கும் உதவுகிறது.

    Reason [R] : It provides climate vulnerability assessments climate knowledge portals and sector-wise information on climate change impacts.

    காரணம் [R] : இது காலநிலை பாதிப்பு மதிப்பீடுகள், காலநிலை அறிவு இணையதளம் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்த துறைவாரியான தகவல்களை வழங்குகிறது.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
    List I (River)
    வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க :
    வரிசை I (நதி)
    (a)Hwang-Ho1.Beaufort sea
    (b)Niger2.Yellow sea
    (c)Volga3.Gulf of Guinea
    (d)Mackenzie4.Caspian sea

    List II (Empties into)

    (a)ஹவாங்கோ1.பியுபோர்ட் கடல்
    (b)நைஜர்2.மஞ்சள் கடல்
    (c)வோல்கா3.கினி வளைகுடா
    (d)மெக்கன்ஜி4.காஸ்பியன் கடல்

    வரிசை II (கலக்கும் கடல்)

    1. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    3. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The highest peak in India is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Mt. Kanchenjunga.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்