TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhich one of the following States of India has no railway…

Which one of the following States of India has no railway line?இருப்புப்பாதை இல்லாத இந்திய மாநிலம் எது?

  1. Arunachal Pradeshஅருணாச்சலப் பிரதேசம்
  2. Meghalayaமேகாலயா
  3. Tripuraதிரிபுரா
  4. Nagalandநாகலாந்து ✓
Correct answerசரியான விடை Nagalandநாகலாந்து

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Nagaland.சரியான விடை (D) நாகலாந்து.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2015
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2015இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the disasters with its type and pick the correct answers code :பின்வரும் பேரிடர்களை அதன் வகைபாட்டோடு பொருத்தி விடை காண்க :
    (a)Blizzards1.Hydrological disaster
    (b)Tsunamis2.Health disaster
    (c)Nuclear accidents3.Atmospheric disaster
    (d)Pandemic4.Anthropogenic disaster
    (a)பனிப்புயல்1.நீரியல் பேரிடர்
    (b)ஆழிப்பேரலை2.சுகாதார பேரிடர்
    (c)அணுவிபத்து3.வளிமண்டல பேரிடர்
    (d)தொற்றுநோய்4.மானுட பேரிடர்
    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right statement(s) about Malwa Plateau :மால்வா மீட்பூமி பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்வு செய்க :
    • 1. It has an average altitude of 600 m and slopes towards the east.
    • 2. The plateau region is mostly drained by chambal and its tributary rivers.
    • 3. The Malwa plateau is located in Rajastan, Gujarat and Madhya Pradesh.
    • 1. சராசரியாக 600 மீட்டர் உயரத்துடன் கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
    • 2. மீட்பூமியின் பெரும்பாலான பகுதிகளில் சம்பல் மற்றும் அதன் துணை ஆறுகள் பாய்கின்றது.
    • 3. மால்வா மீட்பூமி ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ளது.
    1. (1) is correct(1) மட்டும் சரியானது
    2. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
    4. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statement(s) is/are true about the agricultural cultivation of 2021-2022 in Tamilnadu?பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை?
    • (i) Mayiladuthurai District involved more Paddy cultivation in Tamilnadu.
    • (ii) Perambalur District involved more Maize cultivation in Tamilnadu.
    • (iii) Kallakurichi involved more Sugarcane cultivation in Tamilnadu.
    • (i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
    • (ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
    • (iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following States of India has no railway line?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Nagaland.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2015 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2015 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்