11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 9 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
Match the following:பொருத்துக:
(a) Kandla 1. Maharashtra (b) Jawaharlal Nehru 2. Gujarat (c) Paradip 3. West Bengal (d) Haldia 4. Orissa (a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம் (b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத் (c) பாரதீப் 3. மேற்கு வங்காளம் (d) ஹால்தியா 4. ஒரிசா - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
Consider the statements about the soil and choose the right answer :மண் பற்றிய கூற்றை சரியானவற்றை தேர்ந்தெடு :
- 1. The soils of northern plains are largely deposited by Himalayan Rivers.
- 2. The presence of Iron Oxide is more in a soil popularly known as black soil.
- 3. The soil derived from deccan trap is fertile and has high moisture holding capacity.
- 1. வட இந்திய சமவெளியின் மண் பெரும்பாலும் இமயமலை ஆறுகளால் படியவைக்கப்படுகிறது.
- 2. கருப்பு மண் என்று பிரபலமாக அறியப்படும் மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகம் உள்ளது.
- 3. தக்காணப் பீட்டியிலிருந்து உருவாகும் மண் வளமான மற்றும் அதிக ஈரப்பதத்தை தாங்கும் திறனுடையது.
- (1) is true/correct(1) மட்டும் சரியானது
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானது✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
-
Match the following and choose the correct answer :
Local winds - Locationகீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
தலக் காற்றுகள் - இடங்கள்- (a) Chinook - 1. Gulf of Mexico
- (b) Fohn - 2. USA
- (c) Mistral - 3. Northern Italy
- (d) Norte - 4. Alps region
- (a) சின்னுக் - 1. மெக்சிகோ வளைகுடா
- (b) ஃபான் - 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- (c) மிஸ்ட்ரல் - 3. வடக்கு இத்தாலி
- (d) நார்ட் - 4. ஆல்ப்ஸ் மலை
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Match the following:
National Parks - Statesபொருத்துக.
தேசியப் பூங்கா - மாநிலம்(a) Gir National Park 1. Rajasthan (b) Corbet National Park 2. Jharkhand (c) Rajkir National Park 3. Gujarat (d) Ranthambore National Park 4. Uttarakhand (a) கிர் தேசியப் பூங்கா 1. இராஜஸ்தான் (b) கார்பெட் தேசியப் பூங்கா 2. ஜார்கண்ட் (c) இராஜ்கிர் தேசியப் பூங்கா 3. குஜராத் (d) இரந்தம்பூர் தேசியப் பூங்கா 4. உத்தரகாண்ட் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Tidal forests of Ganga–Brahmaputra delta, mainly consists ofகங்கை –பிரம்மபுத்திரா அலையாத்தி காடுகளில் முக்கியமாக காணப்படும் மரவகையானது
- Rhododentronsரோடோடென்ட்ரோன்ஸ்
- Hardwood palmsகடின பனை வகை✓
- Laurelsலாரல்ஸ்
- Junipersஜினிப்பர்
-
Which lake is located in the eastern part of Great lakes?பெரிய ஏரிகளில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஏரி எது?
- Lake superiorசுப்பீரியர் ஏரி
- Lake Michiganமிச்சிகன் ஏரி
- Lake Ontarioஒன்டாரியோ ஏரி✓
- Lake Huronஹுரான் ஏரி
-
Match the following :கீழ்வருவனவற்றைப் பொருத்துக.
(a) Tropical Evergreen 1. Thorny Bushes (b) Tropical Deciduous 2. Tidal Forests (c) Semi desert 3. Tropical Rain Forest (d) Mangrove 4. Monsoon forest (a) அயனமண்டல பசுமைமாறாக் காடுகள் 1. முட்புதர்கள் (b) அயனமண்டல இலையுதிர்க் காடுகள் 2. ஓதக் காடுகள் (c) வறண்ட பாலைவனங்கள் 3. அயன மண்டல மழைக் காடுகள் (d) சதுப்புநிலக் காடுகள் 4. பருவக்காற்றுக் காடுகள் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
List I (City)வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I (நகரம்)(a) Manaus 1. Mid latitude arid and semi arid (b) Valpariso 2. Rainy Tropic (c) Chennai 3. Dry summer sub tropic (d) Denever 4. Wet and dry tropic List II (Climate)
(a) மானாஸ் 1. மத்திய அட்ச பாலை மற்றும் அரை பாலை (b) வால்பரைசோ 2. ஈர அயன (c) சென்னை 3. உப அயன வறண்ட கோடை (d) டெனிவர் 4. ஈர மற்றும் வறண்ட அயன வரிசை II (காலநிலை)
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
-
In the year 1951, Population growth rate is called1951 ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்க வீதம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
- Year of Great Divideபெரும் பிரிவினை ஆண்டு
- Year of Population Explosionமக்கள் தொகை வெடிப்பு ஆண்டு
- Year of Populationமக்கள் தொகை ஆண்டு
- Year of Small Divideசிறு பிளவு ஆண்டு✓
-
According to 2011 census, the density of population in Tamil Nadu is2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி
- 450 per square km450 ஒரு சதுர கி.மீ
- 555 per square km555 ஒரு சதுர கி.மீ✓
- 650 per square km650 ஒரு சதுர கி.மீ
- 750 per square km750 ஒரு சதுர கி.மீ
-
Find the mismatched answer about the Indian Railway Zones.பின்வருவனவற்றுள் இந்திய ரயில்வே மண்டலம் குறித்து தவறாகப் பொருத்தப்பட்டுள்ள விடையைக் காண்க.
- Southern - Chennaiதெற்கு - சென்னை
- Central - Jaipurமத்தியபகுதி - ஜெய்ப்பூர்✓
- Northern - New Delhiவடக்கு - புது தில்லி
- Eastern - Kolkataகிழக்கு - கொல்கத்தா
-
Match the following:கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
- (a) Grey revolution - 1. Oil seeds
- (b) Golden revolution - 2. Eggs and poultry
- (c) Yellow revolution - 3. Marine products
- (d) Blue revolution - 4. Horticulture
- (a) சாம்பல் புரட்சி - 1. எண்ணெய் வித்துக்கள்
- (b) பொன் புரட்சி - 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை
- (c) மஞ்சள் புரட்சி - 3. கடல் பொருட்கள்
- (d) நீலப்புரட்சி - 4. பழங்கள் உற்பத்தி
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →