11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 8 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
India's population census system was started during the yearஇந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட ஆண்டு
- 18811881✓
- 18611861
- 18511851
- 18711871
-
Why is the Himalayan region poor in mineral resources?இமயமலைப் பகுதியில் கனிம வளங்கள் ஏன் குறைவாக உள்ளன?
- Displacement of rock strata has disturbed the arrangement of rocks and made it complexபாறை அடுக்குகளின் இடப்பெயர்ச்சி பாறைகளின் அமைப்பைச் சீர்குலைத்து அதை சிக்கலாக்கியது✓
- It is made up of crystalline rockஇது படிகப் பாறையால் ஆனது
- The terrain makes exploitation of minerals difficultநிலப்பரப்பு கனிமங்களை எடுப்பதை கடினமாக்குகிறது
- The climatic conditions are not suitable for exploitation of mineralsதட்பவெப்ப கனிமங்களை எடுப்பதற்கு ஏற்றதல்ல
-
Match the following:பொருத்துக:
(a) Assam 1. Podu (b) Andhra Pradesh 2. Mashan (c) Madhya Pradesh 3. Ponam (d) Kerala 4. Jhum (a) அஸ்ஸாம் 1. பொடு (b) ஆந்திர பிரதேசம் 2. மாசன் (c) மத்திய பிரதேசம் 3. பொன்னம் (d) கேரளா 4. ஜூம் - (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
The diurnal range of temperature is maximum in theதினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
- Equatorial regionபூமத்தியரேகைப் பிரதேசம்
- Savanna grasslandசவானா புல்வெளி
- Temperate grasslandமிதவெப்பமண்டல புல்வெளி
- Hot desertsவெப்பப் பாலைவனங்கள்✓
-
Which of the following statements are true about the location and extent of India?இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (i) India is divided into almost two equal halves by tropic of cancer.
- (ii) India is the second largest country of the world in area.
- (iii) The latitude and longitudinal extend is nearly thirty degrees.
- (iv) The standard meridian of India passes through Bhopal
- (i) கடக ரேகையினால் இந்தியா ஓரளவிற்கு இரண்டு சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
- (ii) பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.
- (iii) அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி கிட்டத்தட்ட முப்பது டிகிரி ஆகும்.
- (iv) இந்திய திட்ட தீர்க்கரேகை போபால் வழியாக கடந்து செல்லும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
-
Arrange the following plants species in descending order based on their altitude.பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக.
- Junipers – Deodar – Maple – Teakஜூனைப்பர்கள் – தியோடர் – மேபிள் – தேக்கு✓
- Deodar – Junipers – Maple – Teakதியோடர் – ஜூனைப்பர்கள் – மேபிள் – தேக்கு
- Junipers – Teak – Deodar – Mapleஜூனைப்பர்கள் – தேக்கு – தியோடர் – மேபிள்
- Deodar – Junipers – Teak – Mapleதியோடர் – ஜூனைப்பர்கள் – தேக்கு – மேபிள்
-
Consider the following statements :
I. Himachal lies between Himadri and Siwalik ranges.
II. Passes are the natural gaps across the mountains.
Which of the statements given above is/are correct ?கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி ?- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- Both I and III மற்றும் II✓
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
Match the pressure belts with their latitudes :அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக :
(a) Polar high 1. 30° to 35° North and South (b) Sub polar low 2. 90° North and South (c) Equatorial low 3. 60° to 65° North and South (d) Tropical high 4. 0° to 5° North and South (a) உயர் துருவம் 1. 30° முதல் 35° வடக்கு மற்றும் தெற்கு (b) தாழ் உயதுருவம் 2. 90° வடக்கு மற்றும் தெற்கு (c) தாழ் புவியிடைக்கோடு 3. 60° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு (d) உயர் அயன மண்டலம் 4. 0° முதல் 5° வடக்கு மற்றும் தெற்கு - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
-
Buckingham canal connects the following two states.பக்கிங்ஹாம் கால்வாய் பின்வரும் இரு மாநிலங்களை இணைக்கின்றது.
- Telungana and Tamil Naduதெலுங்கானா மற்றும் தமிழ்நாடு
- Andhra Pradesh and Tamil Naduஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு✓
- Odisha and Andhra Pradeshஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
- Odisha and Telunganaஒடிசா மற்றும் தெலுங்கானா
-
Which of the following caused by earthquake?பின்வருவனவற்றில் பூகம்பத்தால் ஏற்படுபவை எவை?
- (i) Lightning
- (ii) Landslide
- (iii) Thundering
- (iv) Tsunami
- (v) Floods
- (i) மின்னல்
- (ii) நிலச்சரிவு
- (iii) இடி
- (iv) சுனாமி
- (v) வெள்ளம்
- (ii), (iv) and (v)(ii), (iv) மற்றும் (v)✓
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (v)(ii) மற்றும் (v)
-
Match List I with List II :
Major Flood Disasters
List I - List IIவரிசை I உடன் வரிசை II-ஐ பொருத்துக :
முக்கிய வெள்ளச் சீர்குலைவு
வரிசை I - வரிசை II- (a) China - 1. St. Francis
- (b) Pennsylvania - 2. Assam
- (c) Los Angeles - 3. Hwang Ho
- (d) India - 4. Johnstown
- (a) சைனா - 1. செயின்ட் பிரான்ஸிஸ்
- (b) பென்சில்வேனியா - 2. அஸ்ஸாம்
- (c) லாஸ் ஏஞ்சல்ஸ் - 3. ஹ்வாங் ஹோ
- (d) இந்தியா - 4. ஜோன்ஸ்டான்
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Mid Atlantic Ridge
[Figure: outline map of the Mid-Atlantic region showing the ridge, with branch points labelled a, b, c, d]
Observe the given figure of Mid Atlantic Ridge. Match List I with List II and select the correct code given below the lists.
List II - Name of the Ridgesமத்திய அட்லாண்டிக் தொடர்
[உரு: மத்திய அட்லாண்டிக் தொடரின் வரைபடம், a, b, c, d எனக் குறியிடப்பட்ட புள்ளிகளுடன்]
கொடுக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக :
வரிசை I
வரிசை II - தொடரின் பெயர்List I
- 1. Challenger Ridge
- 2. Rio-Grande Ridge
- 3. Walvis Ridge
- 4. Dolphin Rise
- 1. சேலஞ்சர் தொடர்
- 2. ரியோ கிராண்ட் தொடர்
- 3. வால்விஸ் தொடர்
- 4. டால்பின் உயர்வு
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Which is the correct statement ?
'Ratooning' is the process followed in the cultivation of
I. Sugarcane
II. Paddy
III. Cotton
IV. Jute.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு 'ரோட்டான்' என்று பெயர். இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?
I. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
இவற்றுள் :- I onlyI மட்டும்✓
- II onlyII மட்டும்
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்
-
Who among the following tribes act as cattle keepers?பின்வரும் பழங்குடியினரில் யார் கால்நடை பராமரிப்பாளர்களாக செயல்படுகிறார்கள்?
- Dhimorதிமார்
- Kewatsகேவாட்ஸ்
- Rawatsரவாட்ஸ்✓
- Bhilsபில்ஸ்
-
In Tamil Nadu hill rocks are called by different names in different areas.
Match hill rocks areas in List I with their different names in List II correctly and select your answer using the codes given below :தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் I ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :List I List II (a) Vellore 1. Kolli hills (b) Namakkal 2. Kalvarayan (c) Villupuram 3. Gingee hills (d) Tiruvannamalai 4. Elagiri hills பட்டியல் I பட்டியல் II (a) வேலூர் 1. கொல்லிமலை (b) நாமக்கல் 2. கல்வராயன் மலை (c) விழுப்புரம் 3. செஞ்சி மலை (d) திருவண்ணாமலை 4. ஏலகிரி மலை - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
When it is 1.00 pm at Greenwich meridian, the local time at the Central Meridian of India isகிரீன்விச் தீர்க்கரேகையில் மதியம் 1 மணியாக உள்ள போது, இந்திய மத்திய தீர்க்கரேகையின் தல நேரம்
- 4.30 pm4.30 pm
- 5.30 pm5.30 pm
- 6.30 pm6.30 pm✓
- 7.30 pm7.30 pm
-
Which of the following are examples of nature-based solutions for disaster risk reduction mentioned in the Tamilnadu State Disaster Management (TNSDM) Policy?தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையில் (TNSDM) குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் எவை?
- (i) Wetland Restoration
- (ii) Blue - Green infrastructure
- (iii) Concrete flood wall construction
- (iv) Sponge cities
- (i) சதுப்பு நில மறுசீரமைப்பு
- (ii) நீலம் – பசுமை உள்கட்டமைப்பு
- (iii) கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர்கள்
- (iv) ஸ்பாஞ்ச் நகரங்கள்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
- (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
-
How many seismic zones grouped in India?இந்தியாவில் புவி அதிர்வு மண்டலங்கள் எத்தனை?
- 44✓
- 55
- 66
- 88
-
Sabarmathi river flowing statesசபர்மதி ஆறு பாயும் மாநிலங்கள் எவை?
- Madhya Pradesh Rajasthan and Gujaratமத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் குஜராத்✓
- Gujarat and Rajasthanகுஜராத் மற்றும் இராஜஸ்தான்
- Madhya Pradesh and Biharமத்திய பிரதேசம் மற்றும் பீகார்
- Maharastra and Jharkdatமகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட்
-
Match correctly the following tourist spots with their corresponding locations :பின்வரும் சுற்றுலாத் தலங்களை அவற்றின் உரிய இடங்களுடன் சரியாகப் பொருத்தவும் :
(a) Adavinainar Dam 1. Kadayam village (b) Ramanadhi Dam 2. Kolli hills (c) Agasthiar falls 3. Mekkarai village (d) Puliancholai 4. Papanasam (a) அடவிநயினார் அணை 1. கடையம் கிராமம் (b) ராமநதி அணை 2. கொல்லிமலை (c) அகஸ்தியர் அருவி 3. மேக்கரை கிராமம் (d) புளியஞ்சோலை 4. பாபநாசம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
-
Match the following type :
Match correctly the river and its places of rises.பின்வரும் வகையைப் பொருத்து.
ஆறு மற்றும் அது உருவாகும்/எழும் இடத்தினை சரியாக பொருத்து :(a) The Krishna 1. Garwal Tibet border (b) The Alaknanda 2. Central Himalayas (c) The Gandak 3. Tibet (d) The Brahmaputra 4. Sahyadris (a) கிருஷ்ணா 1. கார்வால் திபெத் எல்லை (b) அலக்நந்தா 2. மத்திய இமயமலை (c) காண்டக் 3. திபெத் (d) பிரம்மபுத்திரா 4. சயாத்திரிஸ் - (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3(a)-1 (b)-4 (c)-2 (d)-3
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Prime Minister of India inaugurated India's longest road bridge on May 26, 2017. Which states are connected by this bridge?இந்திய பிரதமரால், மே 26, 2017ம் நாள் இந்தியாவிலேயே மிகவும் நீளமான சாலைப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அது எந்த இரு மாநிலங்களை இணைக்கின்றது?
- Assam and Arunachal Pradeshஅஸ்ஸாம் மற்றும் அருணாசலப் பிரதேசம்✓
- Assam and Manipurஅஸ்ஸாம் மற்றும் மணிப்பூர்
- Assam and Thiripuraஅஸ்ஸாம் மற்றும் திரிபுரா
- Manipur and Thiripuraமணிப்பூர் மற்றும் திரிபுரா
-
Where is the largest solar power project of India located?இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
- Rajasthanராஜஸ்தான்✓
- Karnatakaகர்நாடகா
- Andhra Pradeshஆந்திரப்பிரதேசம்
- Gujaratகுஜராத்
-
Assertion [A] : Climate, Relief, Soil and Natural resources are influencing the distribution of population.கூற்று [A] : காலநிலை, நிலத்தோற்றம், மண் மற்றும் இயற்கை வளங்கள் போன்றவை மக்கள் தொகைப் பரவலைக் கட்டுப்படுத்துகின்றன.
Reason [R] : Birth and death rate does not affect the distribution of population.
காரணம் [R] : பிறப்பு, இறப்பு விகிதங்கள் மக்கள் தொகைப் பரவலை பாதிக்கவில்லை.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] க்கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A] யின் சரியான விளக்கம் இல்லை
-
Cultivable lands which has not been ploughed for between one and five years are called asபயிரிடக்கூடிய நிலங்கள் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை உழப்படாத பொழுது, அது இவ்வாறு அழைக்கப்படுகிறது
- Culturable wasteபயன்பாடற்ற விளைநிலம்
- Current fallowsநடப்பாண்டு தரிசு
- Other fallowsபிற தரிசு✓
- Permanent fallowsநிலையான மேய்ச்சல் நிலம்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →