Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2018
Subjectபாடம்
Geography of India
Question typeவினா வகை
match
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
11 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
The diurnal range of temperature is maximum in theதினசரி வெப்ப வியாப்தி அதிகமாகக் காணப்படும் இடம்
Consider the following statement, choose the correct answer from the codes given below. Assertion (A): The motion of the Earth rotate on its axis called rotation. Reasons (R): Rotation movement causes seasonsகீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.
கூற்று (A): பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R): தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
A(A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு✓
B(A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
C(A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
D(A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
Which of the following statements are true about the location and extent of India?இந்தியாவின் இருப்பிடம் மற்றும் பரப்பளவு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i)India is divided into almost two equal halves by tropic of cancer.
(ii)India is the second largest country of the world in area.
(iii)The latitude and longitudinal extend is nearly thirty degrees.
(iv)The standard meridian of India passes through Bhopal
(i)கடக ரேகையினால் இந்தியா ஓரளவிற்கு இரண்டு சமப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii)பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா.
(iii)அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளுக்கு இடையே உள்ள இடைவெளி கிட்டத்தட்ட முப்பது டிகிரி ஆகும்.
(iv)இந்திய திட்ட தீர்க்கரேகை போபால் வழியாக கடந்து செல்லும்
A(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
B(i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
C(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
D(i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following: (a) Assam (b) Andhra Pradesh (c) Madhya Pradesh (d) Kerala 1. Podu 2. Mashan 3. Ponam 4. Jhum"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (a)-2 (b)-3 (c)-4 (d)-1.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.