11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 4 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
Which of the following is correctly paired?பின்வருகுவைவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
- (i) Hematite Ore - Oxide of iron
- (ii) Magnetite Ore - Black ore
- (iii) Limonite - Dolomite
- (iv) Siderite - Iron Carbonate
- (i) ஹெமடைட் தாது - இரும்பின் ஆக்சைடு
- (ii) மேக்னடைட் தாது - கருப்பு தாது
- (iii) லிமோனைட் - டோலமைட்
- (iv) சிட்ரைட் - இரும்பு கார்பனேட்
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
-
Which of the following infrastructure components are included in the Zojila Tunnel Project?பின்வருவனவற்றுள் சோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தில் அடங்கியுள்ள உள்கட்டமைப்புக் கூறுகள் எவை?
- 1. Snow galleries
- 2. Avalanche protection structures
- 3. Bi-directional horse shoe passage
- 4. Inland waterways
- 1. பனி வழிப்பாதைகள்
- 2. பனிச்சரிவு பாதுகாப்புக் கட்டமைப்புகள்
- 3. இருவழி குதிரை லாட வடிவப்பாதை
- 4. உள்நாட்டு நீர்வழிகள்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்
-
Match the deserts in List I with their respective countries in List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Thar 1. Africa (b) Atacama 2. China (c) Sahel 3. Chile (d) Gobi 4. India பட்டியல் I பட்டியல் II (a) தார் 1. ஆப்பிரிக்கா (b) அடகாமா 2. சீனா (c) சாகேல் 3. சிலி (d) கோபி 4. இந்தியா - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
The part of the earth's interior which is known as Asthenosphere isஅஸ்தினோஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி
- SIMAசிமா
- Upper Mantleமேல் மேன்டில்✓
- Lower Mantleகீழ் மேன்டில்
- Outer coreவெளிக் கருவம்
-
Name the place where the River Ganga and Yamuna joins?கங்கை ஆறும், யமுனை ஆறும் சந்திக்கும் இடத்தின் பெயர் என்ன?
- Allahabadஅலகாபாத்✓
- Hyderabadஹைதராபாத்
- Delhiடெல்லி
- Agraஆக்ரா
-
Storm in UAE :துகிய காரு எமிரேட்ஸில் புயல் :
Assertion [A] : United Arab Emirates faced a severe thunder storm, brought one of the heaviest rainfall on record.
Reason [R] : Causes for the heavy rainfall is due to trade winds and waves.
கூற்று [A] : துகிய காரு எமிரேட்ஸ் கடுமையான இடியுடன் கூடிய மழையை எதிர் கொண்டது.
காரணம் [R] : மிகத்த மழைக்கான காரணங்கள் வர்த்தக காற்று மற்றும் அலைகள்.
- [A] is true, but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கம்
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
Match the given hill stations with the states in which they are located :கொடுக்கப்பட்டுள்ள மலை வாழிடங்களை அவைகள் அமைந்துள்ள மாநிலங்களோடு பொருத்துக :
(a) Araku 1. Jammu and Kashmir (b) Gulmarg 2. Himachal Pradesh (c) Kulu 3. Meghalaya (d) Shillong 4. Andhra Pradesh (a) அரக்கு 1. ஜம்மு & காஷ்மீர் (b) குல்மார்ஃ 2. இமாச்சல பிரதேசம் (c) குலு 3. மேகாலயா (d) சில்லாங் 4. ஆந்திர பிரதேசம் - 4 2 1 34 2 1 3
- 4 1 2 34 1 2 3✓
- 2 1 3 42 1 3 4
- 2 3 1 42 3 1 4
-
According to the 2011 census, which district in Tamilnadu records the lowest literacy rate?2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் குறைந்த கல்வியறிவு பெற்ற மாவட்டமாகப் பதிவாகியுள்ளது?
- Dharmapuriதருமபுரி✓
- Namakkalநாமக்கல்
- Ariyalurஅரியலூர்
- Krishnagiriகிருஷ்ணகிரி
-
Arrange chronological order of dam construction in Tamil Naduதமிழ்நாட்டில் கட்டப்பட்ட அணைகளை ஆண்டின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- 1. Mullai Periyar dam
- 2. Mettur dam
- 3. Vaigai dam
- 4. Bhavani Sagar dam
- 1. முல்லைப் பெரியார் அணை
- 2. மேட்டூர் அணை
- 3. வைகை அணை
- 4. பவானி சாகர் அணை
- (1), (4), (2), (3)(1), (4), (2), (3)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)✓
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
How many Islands in Andaman-Nicobar Islands were renamed by our Prime Minister on December 30, 2018?அந்தமான் நிக்கோபாரில் உள்ள எத்தனை தீவுகளுக்கு 2018, டிசம்பர் 30 அன்று நமது பிரதமர் மறு பெயரிட்டார்?
- 55
- 44
- 33✓
- 22
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Australia 1. Horses (b) South Africa 2. Bisons (c) Eurasia 3. Kangaroos (d) North America 4. Zebras பட்டியல் I பட்டியல் II (a) ஆஸ்திரேலியா 1. காட்டுக்குதிரை (b) தென் ஆப்பிரிக்கா 2. காட்டெருமை (c) யுரேஷியா 3. கங்காரு (d) வட அமெரிக்கா 4. வரிக்குதிரை - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Which statement is correct?
I. Eutrophication means natural nutrient enrichment of streams and lakes
II. Water pollution mainly affects the water based ecosystem.
III. The unwanted sound cannot damage physiological and psychological healthசரியான விடையை தேர்ந்தெடு :
I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை ''மிகையூட்டவளமுறுதல்'' என்கிறோம்
II. மாசடைந்த நீர், நீர்நில சூழ் தொகுதியை பாதிக்கிறது
III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது- I and IIII மற்றும் III
- II and IIIII மற்றும் III
- I and III மற்றும் II✓
- III onlyIII மட்டும்
-
Humboldt ocean current is otherwise known asஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகின்றது
- Kuroshio currentகுரோஷியா நீரோட்டம்
- Oyashio currentஓயாஷியோ நீரோட்டம்
- Peru currentபெரு நீரோட்டம்✓
- Florida currentபுளோரிடா நீரோட்டம்
-
The planet which has the fastest orbital motion isசூரியவல சுற்றுப்பாதையில் அதிக வேகத்தை கொண்டுள்ள கோள்
- Mercuryபுதன்✓
- Venusவெள்ளி
- Earthபுவி
- Marsசெவ்வாய்
-
The leading producers of jute in the world isஉலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்
- India and Bangladeshஇந்தியா மற்றும் வங்காளதேசம்✓
- Srilanka and Pakistanஇலங்கை மற்றும் பாகிஸ்தான்
- China and Japanசீனா மற்றும் ஜப்பான்
- Singapore and Malaysiaசிங்கப்பூர் மற்றும் மலேசியா
-
Which of the following is incorrectly paired?பின்வருபவைகளில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. Coimbatore — Manchester of South India
- 2. Madurai — Cultural capital of Tamil Nadu
- 3. Namakkal — Rice Bowl of Tamil Nadu
- 4. Thanjavur — Egg city
- 1. கோயம்புத்தூர் — தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
- 2. மதுரை — தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
- 3. நாமக்கல் — தமிழகத்தின் நெற்களஞ்சியம்
- 4. தஞ்சாவூர் — முட்டை நகரம்
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)✓
-
With reference to black soil, consider the following statements :கருப்பு மண் தொடர்பாக, கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்புகளை முடிவு செய்க :
- 1. It is generally clayey, deep and impermeable.
- 2. They swell and become sticky when wet and shrink when dried.
- 3. It retains the moisture for a very long time.
Which of the above statements is/are correct?
- 1. பொதுவாக களிமண் தன்மை, ஆழமான மற்றும் நீர் கடத்திவிடா தன்மை கொண்டது.
- 2. ஈரமடையும் பொழுது உப்பலாகவும், உலரும் பொழுது சுருங்கியும் காணப்படும்.
- 3. ஈரத் தன்மையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும்.
மேலே கொடுக்கப்பட்ட தொகுப்பில் எது/எவையெல்லாம் சரியானவை?
- 1 only1 மட்டும்
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 3 only3 மட்டும்
- 1, 2 and 31, 2 மற்றும் 3✓
-
Arrange the districts in descending order of having forest coverமாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
- (i) Dharmapuri
- (ii) Erode
- (iii) Vellore
- (iv) Coimbatore
- (i) தர்மபுரி
- (ii) ஈரோடு
- (iii) வேலூர்
- (iv) கோயம்புத்தூர்
- (i), (ii), (iii), (iv)(i), (ii), (iii), (iv)
- (ii), (iv), (i), (iii)(ii), (iv), (i), (iii)
- (iv), (i), (ii), (iii)(iv), (i), (ii), (iii)
- (i), (iv), (ii), (iii)(i), (iv), (ii), (iii)✓
-
The northern upland of the Karnataka Plateau is known asகர்நாடக பீடபூமியின் வடக்கு நிலப்பரப்பு ___ என அழைக்கப்படுகிறது.
- Malnadமால்நாடு✓
- Betwaபெட்வா
- Dhasanதாசன்
- Maidanமைடான்
-
The total number of river basins in Tamil Naduதமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப்படுகைகளின் எண்ணிக்கை
- 1717✓
- 1818
- 1919
- 1616
-
The major renewable energy source in Tamil Naduதமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
- Windmillகாற்றாலை✓
- Coalநிலக்கரி
- Oil and Gasஎண்ணெய் மற்றும் எரிவாயு
- Nuclear powerஅணுசக்தி
-
The Norwesters bring about 50 cm rainfall inநார்வெஸ்டர், 50 செ.மீ மழைப்பொழிவை ------ இடத்தில் தருகிறது
- Assamஅஸ்ஸாம்✓
- Odishaஒடிசா
- West Bengalமேற்கு வங்காளம்
- Karnatakaகர்நாடகம்
-
Match the following :பொருத்துக.
(a) Ranthambore 1. Assam (b) Manas 2. Jharkhand (c) Nagarjuna sagar 3. Andhra (d) Palamala 4. Rajasthan (e) Indravathi 5. Chattisgarh (a) ரன்தாம்பூர் 1. அசாம் (b) மானஸ் 2. ஜார்க்கண்ட் (c) நாகார்ஜுன சாகர் 3. ஆந்திரா (d) பாலமலை 4. இராஜஸ்தான் (e) இந்திராவதி 5. சத்தீஸ்கர் - (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5(a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3 (e)-5(a)-4 (b)-2 (c)-1 (d)-3 (e)-5
- (a)-1 (b)-4 (c)-3 (d)-5 (e)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-5 (e)-2
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2 (e)-5(a)-3 (b)-1 (c)-4 (d)-2 (e)-5
-
Consider the statements on monsoon and choose the right answerபருவக்காற்று பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
- (i) Most monsoon rainfall is caused by the depression over Arabian Sea and Bay of Bengal.
- (ii) The amount of rainfall increases with increasing distance from the sea shore.
- (iii) The eastern coastal area of Tamil Nadu remains dry during South West monsoon.
- (i) அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான பருவமழை பொழிகிறது.
- (ii) கடலோரத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் போது மழையின் அளவும் அதிகரிக்கிறது.
- (iii) தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதி வறண்டே காணப்படும்.
- (i) is true(i) சரியானது
- (i) and (iii) are true(i) மற்றும் (iii) சரியானவை✓
- (ii) and (iii) are true(ii) மற்றும் (iii) சரியானவை
- (i) and (ii) are true(i) மற்றும் (ii) சரியானவை
-
The Prime Minister of India announced the Havelock Island in Andaman and Nicobar renamed asஅந்தமான், நிக்கோபாரிலுள்ள ஹேவ்லாக் தீவிற்கு இந்திய பிரதமரால் அறிவிக்கப்பட்ட பெயர் என்ன?
- Netaji Subash Chandra Bose Islandநேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு
- Shaheed Dweep Islandசாஹித் தீவீப் தீவு
- Swaraj Dweep Islandசுவராஜ் தீவீப் தீவு✓
- Virsavarkar Islandவீரசாவர்க்கா தீவு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →