11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 3 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
A tribe of India isகீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய இந்தியாவின் ஒரு பழங்குடியினம் எது?
- 1. Connected with Eklavya in the epic Mahabharatha
- 2. Lives in Aravallis, Vindhyan and Satpura Ranges
- 3. Hutment on a small Hillock
- 4. Maize is their staple food
Which tribal group of the following suits for the above conditions?
- 1. மகாபாரத இதிகாச கதாப்பாத்திரம் ஏகலைவனுடன் தொடர்படுடையவர்கள்
- 2. ஆரவல்லி, விந்திய மற்றும் சத்புரா மலைத் தொடர்களில் வாழ்பவர்கள்
- 3. சிறிய குன்றுகளில் குடிசை அமைத்தல்
- 4. மக்காச் சோளமே பிரதான உணவு
- Gondsகோண்டுகள்
- Todasதோடர்கள்
- Bhilsபில்ஸ்✓
- Santhalsசாந்தல்கள்
-
Which one of the following is correctly matched ?கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது ?
- Central Railway — Mumbaiமத்திய இரயில்வே மண்டலம் — மும்பை✓
- Eastern Railway — Chennaiகிழக்கு இரயில்வே மண்டலம் — சென்னை
- Northern Railway — Gorakhpurவடக்கு இரயில்வே மண்டலம் — கோரக்பூர்
- Southern Railway — Maligaon.தெற்கு இரயில்வே மண்டலம் — மாலிகான்.
-
Consider the Assertion (A) and Reason (R) and choose the correct answer.கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] வினாவை கருது. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
Assertion [A] : A remarkable difference between China and India was observed regarding mass politics around air pollution control.
Reason [R] : China employing the approach of Historical Institutionalism to control air pollution.
கூற்று [A] : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்கூடிய வெகுஜன அரசியலாகும் என்பதை காண முடிகிறது.
காரணம் [R] : காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்.
- Both [A] and [R] are correct statement; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
- Both [A] and [R] are correct; [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
- [A] is correct; But [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
- [R] is correct; But [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
-
The river which has the largest basin among the following in India isபின்வரும் இந்திய நதிகளுள் அதிக ஆற்றுப்படுகையை கொண்டது
- Godavariகோதாவரி✓
- Kaveriகாவேரி
- Mahanadiமகாநதி
- Krishnaகிருஷ்ணா
-
Olympic flag contains 5 rings representing five continents. Which two continents do not touch Indian ocean ?ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
- Asia, Europeஆசியா, ஐரோப்பா
- Europe, Africaஐரோப்பா, ஆப்பிரிக்கா
- Europe, Australiaஐரோப்பா, ஆஸ்திரேலியா
- Europe, North Americaஐரோப்பா, வட அமெரிக்கா✓
-
Different types of vegetation is found in different parts of India - due toபல்வேறு வகையான தாவரங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளமைக்கு காரணம்
- Topographyஇட அமைவு
- Unequal distribution of Rainfall and Temperatureவெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் சமற்ற பரவல்✓
- Soilமண்
- Temperature and soilவெப்பநிலை மற்றும் மண்
-
Wheat granary of India isஇந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்
- Punjabபஞ்சாப்✓
- Rajasthanராஜஸ்தான்
- Andhra Pradeshஆந்திரப் பிரதேசம்
- Orissaஒரிஸ்ஸா
-
Which of the following statements are true in respect of laterite soil?சரளைமண் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (i) This word is derived from Greek
- (ii) These soils are rich in Iron and Aluminium
- (iii) Poor in nitrogen, potassium and lime
- (i) இந்த வார்த்தையானது கிரேக்க மொழியில் இருந்து வந்தது
- (ii) இதில் இரும்பு மற்றும் அலுமினியம் சத்தி அதிகமாக உள்ளது
- (iii) இதில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு குறைவாக உள்ளது
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
-
Inversion of Temperature occurs duringவெப்பம் தலைகீழாக மாறுவதற்கு தேவைப்படும் குழ்நிலைகள்
- Short nightsகுறைந்த இரவு
- Long summer night and chill nightநீண்ட கோடை காலம் மற்றும் குளிர் காற்று
- Long winter night and clear skyநீண்ட குளிர் காலம் மற்றும் தெளிவான வானம்✓
- Cloudy skyமேகம் மூடிய வானம்
-
Mercury the smallest planet has only 88 earth days to orbit the sun, becauseமிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது, ஏனெனில்
- Size of the planetஅதன் அளவு
- Spinning speedசுழலும் வேகம்
- Distance from the sunசூரியனிடமிருந்து உள்ள தூரம்✓
- It's thin atmosphereஅதன் மெல்லிய வளிமண்டலம்
-
Consider the given figure of location of multipurpose projects in India. Match List I with List II and select the correct answer using the code given below list.
Multipurpose Project Numberகொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்நோக்கு திட்டங்கள் உள்ள படத்தினைக் கருத்தில் கொள்க. வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
வரிசை I
பல்நோக்கு திட்ட எண்கள்List I List II (a) I 1. Bakra (b) II 2. Gandhi Sagar (c) III 3. Nagarjuna Sagar (d) IV 4. Hirakud Dam name
(a) I 1. பக்ரா அணை (b) II 2. காந்தி சாகர் (c) III 3. நாகார்ஜுனா சாகர் (d) IV 4. ஹிராகுட் வரிசை II
அணையப் பெயர்- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Match the Tourist spots of India with their Statesஇந்தியாவின் சுற்றுலாத் தலங்களை அதன் மாநிலங்களோடு பொருத்துக
(a) Hampi 1. Andhrapradesh (b) Horsley Hills 2. Uttarakhand (c) Hogenakkal 3. Karnataka (d) Haridwar 4. Tamil Nadu (a) ஹம்பி 1. ஆந்திரப் பிரதேசம் (b) ஹார்ஸ்லே குன்றுகள் 2. உத்திரகாண்ட் (c) ஹொகேனக்கல் 3. கர்நாடகம் (d) ஹரித்துவார் 4. தமிழ்நாடு - (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Which city is known as "Electronic Capital of India"?இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் எது?
- Hyderabadஹைதராபாத்
- Bengaluruபெங்களூரு✓
- Chennaiசென்னை
- Delhiடெல்லி
-
Assertion [A] : Migration is the movement of people across regions and territories.கூற்று [A] : இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடப்பெயர்தல் ஆகும்.
Reason [R] : Migration can be external or international.
காரணம் [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ அல்லது சர்வதேசமாகவோ இருக்கலாம்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false and [R] is trueகூற்று [A] தவறு மற்றும் காரணம் [R] சரி
- Both [A] and [R] are trueகூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் சரி✓
- Both [A] and [R] are falseகூற்று [A] ம் மற்றும் காரணம் [R] ம் தவறு
-
Arrange the following peaks of the Himalayas in descending order of height :
I. Everest
II. Nanda Devi
III. Dhaulagiri
IV. Nanga Parbatகீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக :
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்- I, II, IV, IIII, II, IV, III
- I, III, IV, III, III, IV, II✓
- I, IV, III, III, IV, III, II
- IV, I, II, IIIIV, I, II, III
-
The largest west flowing river of peninsular India isதீபகற்ப இந்தியாவின் மேற்கு நோக்கிப் பாயும் மிகப்பெரிய நதி எது?
- Mahiமஹி
- Sabarmatiசபர்மதி
- Narmadaநர்மதா✓
- Luniலூனி
-
The river which is said to be the lifeline of Sikkim isசிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடி என அழைக்கப்படும் ஆறு
- Manasமானஸ்
- Lohitலோகித்
- Sankoshசங்கோஷ்
- Tistaடிஸ்டா✓
-
Which type of Forests grows well in a area receiving rainfall exceeds 250 cm, and temperature is 25°C to 27°C?250 செ.மீ. க்கும் அதிகமான மழை பொழிவு மற்றும் 25° C முதல் 27°C வரை வெப்பம் உள்ள பகுதிகளில் எவ்வகை காடுகள் காணப்படுகின்றன?
- Tropical Semi - Evergreen Forestஅயன மண்டல பாதி பசுமை மாறாக் காடுகள்
- Tropical Wet - Evergreen Forestஅயன மண்டல ஈரப்பதிக பசுமை மாறாக் காடுகள்✓
- Tropical Moist Deciduous Forestஅயன மண்டல ஈரப்பதிக இலையுதிர் காடுகள்
- Dry Tropical Forestsவறண்ட அயன மண்டல காடுகள்
-
Assertion [A] : Tamilnadu state climate change knowledge management cell helps in developing climate adaptation strategies and supports decision-making processes.கூற்று [A] : தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற அறிவு மேலாண்மை மையம், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் உத்திகளை உருவாக்குவதற்கும், முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கும் உதவுகிறது.
Reason [R] : It provides climate vulnerability assessments climate knowledge portals and sector-wise information on climate change impacts.
காரணம் [R] : இது காலநிலை பாதிப்பு மதிப்பீடுகள், காலநிலை அறிவு இணையதளம் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்கள் குறித்த துறைவாரியான தகவல்களை வழங்குகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் ஆகும்✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டுமே சரி, ஆனால் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம் அல்ல
-
Match the following :சரியானவற்றை பொருத்துக.
(a) District with highest sex ratio 1. Theni (b) District with lowest sex ratio 2. The Nilgiris (c) District with highest child sex ratio 3. Cuddalore (d) District with lowest child sex ratio 4. The Nilgiris (a) ஆண் பெண் விகிதம் அதிகம் உள்ள மாவட்டம் 1. தேனி (b) ஆண் பெண் விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் 2. நீலகிரி (c) அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம் 3. கடலூர் (d) குறைந்த குழந்தை பிறப்பு விகிதம் உள்ள மாவட்டம் 4. நீலகிரி - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
-
The highest peak in India isஇந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது
- Mt. Everestஎவரெஸ்ட்
- Mt. Kanchenjungaகஞ்சன் ஜங்கா✓
- Mt. K2K2
- Mt. Dhoulagiriதவளகிரி
-
Find the elements of India's climate action :இந்தியாவின் காலநிலை நடவடிக்கையின் கூறுகள் யாவை?
- (i) Net-Zero Emissions by 2070
- (ii) Increase Non-Fossil Energy Capacity and Renewable energy share
- (iii) Planting trees and stopping deforestation
- (iv) Reduce Carbon Intensity and Carbon Emissions
- (i) 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு
- (ii) புதைபடிவமற்ற ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரித்தல்
- (iii) மரங்களை நடுதல் மற்றும் காட்டழிப்பை நிறுத்துதல்
- (iv) கரிம தீவிரம் மற்றும் கரிம உமிழ்வைக் குறைத்தல்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii), (iii) and (iv) only(ii), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்✓
-
Which of the following pairs are correctly matched?
Tribe Stateகீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளன :
இனம் மாநிலம்- 1. Limboo (Limbu) : Sikkim
- 2. Karbi : Himachal Pradesh
- 3. Dongaria : Odiya
- 4. Bonda : Tamil Nadu
- 1. லீம்போ அல்லது லிம்பு : சிக்கீம்
- 2. கர்பி : இமாசலப் பிரதேசம்
- 3. தோங்கரியா : ஒடியா
- 4. போண்டா : தமிழ் நாடு
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (1), (2), (3) and (4)(1), (2), (3) மற்றும் (4)
-
Initially, the cutting action of the waves against the base of coastal land producesஅலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை
- Tomboloடோம்போலோ
- Cliffசெங்குத்தான சரிவு✓
- Spitநீரடி மண் கரை
- Sea caveகடற் குகை
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists :
List I (River)வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க :
வரிசை I (நதி)(a) Hwang-Ho 1. Beaufort sea (b) Niger 2. Yellow sea (c) Volga 3. Gulf of Guinea (d) Mackenzie 4. Caspian sea List II (Empties into)
(a) ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல் (b) நைஜர் 2. மஞ்சள் கடல் (c) வோல்கா 3. கினி வளைகுடா (d) மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல் வரிசை II (கலக்கும் கடல்)
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →