TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWheat granary of India is

Wheat granary of India isஇந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்

  1. Punjabபஞ்சாப் ✓
  2. Rajasthanராஜஸ்தான்
  3. Andhra Pradeshஆந்திரப் பிரதேசம்
  4. Orissaஒரிஸ்ஸா
Correct answerசரியான விடை Punjabபஞ்சாப்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Punjab.சரியான விடை (A) பஞ்சாப்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2011
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2011இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Mercury the smallest planet has only 88 earth days to orbit the sun, becauseமிகச்சிறிய மெர்குரி கோளானது சூரியனை சுற்றி வர 88 நாட்கள் மட்டுமே ஆகின்றது, ஏனெனில்
    1. Size of the planetஅதன் அளவு
    2. Spinning speedசுழலும் வேகம்
    3. Distance from the sunசூரியனிடமிருந்து உள்ள தூரம்✓
    4. It's thin atmosphereஅதன் மெல்லிய வளிமண்டலம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Olympic flag contains 5 rings representing five continents. Which two continents do not touch Indian ocean ?ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை ?
    1. Asia, Europeஆசியா, ஐரோப்பா
    2. Europe, Africaஐரோப்பா, ஆப்பிரிக்கா
    3. Europe, Australiaஐரோப்பா, ஆஸ்திரேலியா
    4. Europe, North Americaஐரோப்பா, வட அமெரிக்கா✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the given figure of location of multipurpose projects in India. Match List I with List II and select the correct answer using the code given below list.
    Multipurpose Project Number
    கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்நோக்கு திட்டங்கள் உள்ள படத்தினைக் கருத்தில் கொள்க. வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
    வரிசை I
    பல்நோக்கு திட்ட எண்கள்
    List IList II
    (a)I1.Bakra
    (b)II2.Gandhi Sagar
    (c)III3.Nagarjuna Sagar
    (d)IV4.Hirakud

    Dam name

    (a)I1.பக்ரா அணை
    (b)II2.காந்தி சாகர்
    (c)III3.நாகார்ஜுனா சாகர்
    (d)IV4.ஹிராகுட்

    வரிசை II
    அணையப் பெயர்

    1. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
    2. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    3. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Wheat granary of India is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Punjab.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2011 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2011 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்