TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaThe river which has the largest basin among the following…

The river which has the largest basin among the following in India isபின்வரும் இந்திய நதிகளுள் அதிக ஆற்றுப்படுகையை கொண்டது

  1. Godavariகோதாவரி ✓
  2. Kaveriகாவேரி
  3. Mahanadiமகாநதி
  4. Krishnaகிருஷ்ணா
Correct answerசரியான விடை Godavariகோதாவரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Godavari.சரியான விடை (A) கோதாவரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Geography of India
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Different types of vegetation is found in different parts of India - due toபல்வேறு வகையான தாவரங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளமைக்கு காரணம்
    1. Topographyஇட அமைவு
    2. Unequal distribution of Rainfall and Temperatureவெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் சமற்ற பரவல்✓
    3. Soilமண்
    4. Temperature and soilவெப்பநிலை மற்றும் மண்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the Assertion (A) and Reason (R) and choose the correct answer.கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] வினாவை கருது. சரியான விடையை தேர்ந்தெடுக்க.

    Assertion [A] : A remarkable difference between China and India was observed regarding mass politics around air pollution control.

    Reason [R] : China employing the approach of Historical Institutionalism to control air pollution.

    கூற்று [A] : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வேறுபாடானது, அதனை சூழ்ந்திருக்கூடிய வெகுஜன அரசியலாகும் என்பதை காண முடிகிறது.

    காரணம் [R] : காற்று மாசுவை கட்டுப்படுத்துவதில் சீனா வரலாற்று நிறுவன அணுகு முறையை பயன்படுத்துவதேயாகும்.

    1. Both [A] and [R] are correct statement; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டு கூற்றும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்✓
    2. Both [A] and [R] are correct; [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
    3. [A] is correct; But [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
    4. [R] is correct; But [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true in respect of laterite soil?சரளைமண் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
    • (i) This word is derived from Greek
    • (ii) These soils are rich in Iron and Aluminium
    • (iii) Poor in nitrogen, potassium and lime
    • (i) இந்த வார்த்தையானது கிரேக்க மொழியில் இருந்து வந்தது
    • (ii) இதில் இரும்பு மற்றும் அலுமினியம் சத்தி அதிகமாக உள்ளது
    • (iii) இதில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு குறைவாக உள்ளது
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The river which has the largest basin among the following in India is"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Godavari.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்