11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 7 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
Match the following :
Column I
(Waste Disposal Method)கீழ்கண்டவற்றைப் பொருத்துக :
நெடுவரிசை I
(கழிவு அகற்றல் முறை)(a) Sanitary landfills 1. Burning of waste (b) Incineration 2. Deposit the refuse and compost it with bulldozers (c) Pulverizing 3. Combustion in absence of oxygen (d) Pyrolysis 4. Spreading the waste on fields. Column II
(Process)(a) திண்மக்கழிவு நிரப்புதல் 1. கழிவுகளை எரித்தல் (b) எரித்தல் 2. மறுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் உரம் ஆகியன இயந்திரம் மூலம் சேமித்தல் (c) தூளாக்குதல் 3. ஆக்சிஜன் இல்லாமல் எரித்தல் (d) வெப்பச்சிதைவு 4. கழிவுகளை நிலங்களில் பரப்பிடுதல் நெடுவரிசை II
(செயல் முறை)- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
In September 2015, Tamil Nadu's largest solar plant was commissioned atதமிழ் நாட்டில் மிக பெரிய சூரிய மின்சக்தி நிலையம் செப்டம்பர் 2015-ல் துவங்கப்பட்ட இடம் எது?
- Minjur (Tiruvallur Dist.)மீஞ்சூர் (திருவள்ளூர் மாவட்டம்)
- Rajakkamangalam (Kanyakumari Dist.)இராஜாக்கமங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்)
- Vinnandhur (Namakkal Dist.)விண்ணந்தூர் (நாமக்கல் மாவட்டம்)
- Sengottai (Verudhunagar Dist.)செங்கோட்டை (விருதுநகர் மாவட்டம்)✓
-
In which of the following states, more number of people were affected by 2018 monsoon?கீழ் உள்ள எம்மாநிலத்தில் 2018 பருவ மழையினால் அதிக மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்?
- Keralaகேரளம்✓
- Assamஅசாம்
- Andhra Pradeshஆந்திர பிரதேசம்
- Megalayaமேகாலயா
-
Consider following statements :பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க :
- 1. 21 June - Summer solstices more radiation received by northern hemisphere
- 2. 23 September - Autumn equinox not equal radiation in both hemisphere
- 3. 22 December - Winter solstice more radiation received by southern hemisphere
Select the correct answer using the code given below :
- 1. 21 ஜூன் - வட கோளத்தின் அதிகமான வெப்பநிலை பெறப்படுகிறது.
- 2. 23 செப்டம்பர் - மாதம் சமமான அளவில் வட மற்றும் தென் துருவங்களில் வெப்பநிலை இருப்பதில்லை.
- 3. 22 டிசம்பர் - குளிர் காலத்தில் தென் துருவம் அதிக வெப்பநிலை பெறுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
- 1 and 21 மற்றும் 2
- 1 and 31 மற்றும் 3✓
- 2 and 32 மற்றும் 3
- 1, 2 and 31, 2 மற்றும் 3
-
Greenhouse gas isபசுமை இல்ல வாயு
- Carbon dioxideகார்பன் டை ஆக்ஸைடு✓
- Oxygenஆக்ஸிஜன்
- Hydrogenஹைட்ரஜன்
- Nitrogenநைட்ரஜன்
-
Which of the following rivers originate in Karnataka?
I. Bhavani
II. Palar
III. Pennaiyar
IV. Cauvery
Choose the correct one :கீழ்கண்டவற்றுள் எந்த ஆறுகள் கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகின்றன?
I. பவானி
II. பாலாறு
III. பென்னையாறு
IV. காவிரி
சரியானவற்றை தேர்ந்தெடுக்கவும் :- I, II, IIII, II, III
- IV, I, IIIV, I, II
- III, IV, IIII, IV, I
- II, III, IVII, III, IV✓
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Assam 1. Ponam (b) Orissa 2. Mashan (c) Andhra Pradesh 3. Jhum (d) Kerala 4. Podu. பட்டியல் I பட்டியல் II (a) அஸ்ஸாம் 1. பொன்னம் (b) ஒரிசா 2. மாசன் (c) ஆந்திரபிரதேசம் 3. ஜூம் (d) கேரளா 4. பொடு. - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
Livestock productவரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
கால்நடை பொருட்கள்List I List II (a) Beef 1. Denmark (b) Pork 2. Argentina (c) Butter 3. Australia (d) Wool 4. China Country
பட்டியல் I பட்டியல் II (a) மாட்டிறைச்சி 1. டென்மார்க் (b) பன்றி இறைச்சி 2. அர்ஜென்டினா (c) வெண்ணெய் 3. ஆஸ்திரேலியா (d) கம்பளி 4. சீனா நாடு
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
The Railway Station "Mendipathar" is located in"மென்டிபதார்" இரயில் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
- Sikkimசிக்கிம்
- Meghalayaமேகாலயா✓
- Tripuraதிரிபுரா
- Nagalandநாகலாந்து
-
One of the following is true about the Reservoirs and Source river.கீழே குறிப்பிடப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் மற்றும் தொடர்புடைய நதிகள் குறித்த சரியான கூற்றுக்கள் எவை?
- (i) Tehri on the River Bhagirathi.
- (ii) Rajghat on the Betwa.
- (iii) Dudhganga on the Godavari.
- (i) டெக்ரி நீர்த்தேக்கம் – பாகீரதி நதி.
- (ii) ராஜ்காட் நீர்த்தேக்கம் – பெட்வா நதி.
- (iii) தூத்கங்கா நீர்த்தேக்கம் – கோதவரியாறு.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
-
Which type of rainfall is closely associated with Equatorial Region?பூமத்தியப் பகுதியில் பொழியும் மழையின் வகை
- Orographic rainfallமலை தடை மழை
- Frontal or cyclonic rainfallவளிமுக அல்லது புயல் மழை
- Convectional rainfallவெப்பசலன மழை✓
- Monsoon rainfallபருவக் காற்று மழை
-
The mountain which is known as 'horst' is'ஹார்ஸ்ட்' என அழைக்கப்படும் மலை
- Fold mountainமடிப்பு மலை
- Block mountainபிளண்ட மலை✓
- Volcanic mountainஎரிமலை
- Residual mountainஎஞ்சிய மலை
-
World Forest Day is celebrated onஉலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
- March 8மார்ச் 8
- March 21மார்ச் 21✓
- March 22மார்ச் 22
- March 23மார்ச் 23
-
Match the following correct Institutions with its location :பின்வரும் நிறுவனங்களை அதன் சரியான இருப்பிடத்துடன் பொருத்தவும் :
(a) NIFPHATT 1. Bangalore (b) CICEF 2. Kochi (c) NFDB 3. Chennai 4. Hyderabad (a) NIFPHATT 1. பெங்களூரு (b) CICEF 2. கொச்சி (c) NFDB 3. சென்னை 4. ஹைதராபாத் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Consider the given Fig. of Seas of North West Europe. Match List I with List II and select the correct answer using the code given below list.
List I (Sea number)கொடுக்கப்பட்டுள்ள வடமேற்கு ஐரோப்பிய கடல்களை படத்தை கருத்தில் கொள்க. வரிசை Iஐ வரிசை II உடன் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
வரிசை I (கடல் எண்)(a) I 1. Baltic Sea (b) II 2. Norwegian Sea (c) III 3. North Sea (d) IV 4. Irish Sea List II (Sea name)
(a) I 1. பால்டிக் கடல் (b) II 2. நார்வேஜியன் கடல் (c) III 3. வடகடல் (d) IV 4. ஐரிஷ் கடல் வரிசை II (கடல் பெயர்)
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
-
In India, Dafla tribe is found inடாப்லா பழங்குடியினர் இந்தியாவில் எங்கு காணப்படுகின்றனர்?
- Tripuraதிரிபுரா
- Assamஅஸ்ஸாம்
- Arunachal Pradeshஅருணாசலப்பிரதேசம்✓
- Sikkimசிக்கிம்
-
Which district of Tamil Nadu produces the highest output of food grains?தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உணவு தானியங்கள் அதிகமாக உற்பத்தியாகிறது?
- Villupuramவிழுப்புரம்
- Cuddaloreகடலூர்
- Thanjavurதஞ்சாவூர்✓
- Nagapattinamநாகப்பட்டினம்
-
The Utkal plain is found in ———— state.உத்கல் சமவெளி ———— மாநிலத்தில் அமைந்துள்ளது.
- Andhrapradeshஆந்திரபிரதேசம்
- Mumbaiமும்பை
- Odhishaஒடிசா✓
- Tamil Naduதமிழ்நாடு
-
One of the coral reef areas identified for intensive conservation and management isஅதி தீவிர பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக கண்டறியப்பட்ட பவளப் பாறைகள் உள்ள இடம்
- Lakshadweepலட்சத் தீவுகள்✓
- Pulicatபுலிகாட்
- Pambanபாம்பன்
- Rameswaramஇராமேஸ்வரம்
-
Which of the following statements regarding soil are correct?
I. Soil is a dynamic natural element
II. It is composed of both mineral and organic matter
III. The characteristics of soils depend on parent rock
IV. All the soils having a well developed soil profileபின்வரும் மண் குறித்தான வாக்கியங்களில் சரியானவைகள் எவை?
I. மண் மாறும் தன்மை கொண்ட இயற்கை காரணி
II. இவைகள் தாதுக்கள் மற்றும் உயிர் மட்குகளால் ஆனவை
III. இவைகளின் பண்பு உருவான பாறையினை பொறுத்தே அமைகின்றது
IV. அனைத்து மண் வகைகளும் வளர்ச்சியடைந்த குறுக்கு வெட்டு தோற்றத்தை கொண்டிருக்கும்- All are correctஅனைத்தும் சரியே
- I, II and III are correctI, II மற்றும் III மட்டும் சரி✓
- I, II and IV are correctI, II மற்றும் IV மட்டும் சரி
- I, III and IV are correctI, III மற்றும் IV மட்டும் சரி
-
Earth's surface reflects back a portion of the solar radiation isபூமியின் மேற்பரப்பால் சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பிரதிபலிக்கப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
- Albedoஆல்பிடோ✓
- Waveஅலை
- Climateகாலநிலை
- Meterologyவானிலையியல்
-
Which one of the following is a one-stop source for all the geospatial data for the state of Tamil Nadu?தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது?
- Tamil Nadu Geographical Positioning System (TNGPS)தமிழ்நாடு புவியியல் நிலைப்படுத்தல் அமைப்பு
- Tamil Nadu Geographical Information System (TNGIS)தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு✓
- Tamil Nadu Global Information System (TNGIS)தமிழ்நாடு உலகளாவிய தகவல் அமைப்பு
- Tamil Nadu Global Positioning System (TNGPS)தமிழ்நாடு உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பு
-
Which of the following is correctly matched:
I. Indus – Gangothri
II. Brahmaputra – Lake Manasarovar
III. Godavari – Bettul
IV. Mahanadi – Agasthiyar Hillsகீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
I. சிந்து – கங்கோத்ரி
II. பிரம்மபுத்ரா – மானசரோவர் ஏரி
III. கோதாவரி – பெட்டூல்
IV. மகாநதி – அகத்தியர் மலை- II
- IIII✓
- IIIIII
- IVIV
-
Which of the following pairs are incorrect?
I. Chloroflurocarbons - Refrigerators
II. Methane - Ploughing of fields
III. Nitrous oxide - Enteric fermentation in cows
IV. Carbon dioxide - Burning of fossil fuelsகீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது?
I. குளோரோபுளோரோ கார்பன் - குளிர்சாதனப் பெட்டி
II. மீத்தேன் - பண்ணை மண்ணை உழுதல்
III. நைட்ரஸ் ஆக்ஸைடு - கால்நடைகளில் செரித்தல்
IV. கார்பன் டை ஆக்ஸைடு - புதைபடிவ எரிபொருட்களை எரித்தல்- I and III மற்றும் II
- II and IIIII மற்றும் III✓
- III and IVIII மற்றும் IV
- I and IVI மற்றும் IV
-
Consider the following statement, choose the correct answer from the codes given below.
Assertion (A): The motion of the Earth rotate on its axis called rotation.
Reasons (R): Rotation movement causes seasonsகீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க.கூற்று (A): பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்.
காரணம் (R): தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
- (A) alone is correct (R) is incorrect(A) மட்டும் சரி (R) தவறு✓
- (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
- (A) and (R) are incorrect(A) மற்றும் (R) இரண்டும் தவறு
- (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →