TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaWhich type of rainfall is closely associated with…

Which type of rainfall is closely associated with Equatorial Region?பூமத்தியப் பகுதியில் பொழியும் மழையின் வகை

  1. Orographic rainfallமலை தடை மழை
  2. Frontal or cyclonic rainfallவளிமுக அல்லது புயல் மழை
  3. Convectional rainfallவெப்பசலன மழை ✓
  4. Monsoon rainfallபருவக் காற்று மழை
Correct answerசரியான விடை Convectional rainfallவெப்பசலன மழை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Convectional rainfall.சரியான விடை (C) வெப்பசலன மழை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

The Equatorial region gets CONVECTIONAL rainfall. Intense midday heating makes moist air rise rapidly, cool and condense into towering

பூமத்திய ரேகைப் பகுதி வெப்பச்சலன மழை (convectional rainfall) பெறுகிறது. நண்பகல் தீவிர வெப்பம் ஈரக் காற்றை விரைவாக மேலெழச் செய்து, குளிர்ந்து அடர்ந்து

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    The Norwesters bring about 50 cm rainfall inநார்வெஸ்டர், 50 செ.மீ மழைப்பொழிவை ------ இடத்தில் தருகிறது
    1. Assamஅஸ்ஸாம்✓
    2. Odishaஒடிசா
    3. West Bengalமேற்கு வங்காளம்
    4. Karnatakaகர்நாடகம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Consider the statements on monsoon and choose the right answerபருவக்காற்று பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு :
    • (i) Most monsoon rainfall is caused by the depression over Arabian Sea and Bay of Bengal.
    • (ii) The amount of rainfall increases with increasing distance from the sea shore.
    • (iii) The eastern coastal area of Tamil Nadu remains dry during South West monsoon.
    • (i) அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான பருவமழை பொழிகிறது.
    • (ii) கடலோரத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் போது மழையின் அளவும் அதிகரிக்கிறது.
    • (iii) தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதி வறண்டே காணப்படும்.
    1. (i) is true(i) சரியானது
    2. (i) and (iii) are true(i) மற்றும் (iii) சரியானவை✓
    3. (ii) and (iii) are true(ii) மற்றும் (iii) சரியானவை
    4. (i) and (ii) are true(i) மற்றும் (ii) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Storm in UAE :துகிய காரு எமிரேட்ஸில் புயல் :

    Assertion [A] : United Arab Emirates faced a severe thunder storm, brought one of the heaviest rainfall on record.

    Reason [R] : Causes for the heavy rainfall is due to trade winds and waves.

    கூற்று [A] : துகிய காரு எமிரேட்ஸ் கடுமையான இடியுடன் கூடிய மழையை எதிர் கொண்டது.

    காரணம் [R] : மிகத்த மழைக்கான காரணங்கள் வர்த்தக காற்று மற்றும் அலைகள்.

    1. [A] is true, but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறு✓
    2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கம்
    3. [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 216 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which type of rainfall is closely associated with Equatorial Region?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Convectional rainfall.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 215 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 215 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்