11 marks · Group 1 2026 Prelims11 மதிப்பெண் · குரூப் 1 2026
Geography of India — 212 previous-year questions — page 5 of 9இந்தியப் புவியியல் — 212 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 9
Geography of India questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 11 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11 இந்தப் பாடத்திலிருந்து.
- 212questionsவினாக்கள்
- 11marks in 2026மதிப்பெண் 2026
-
Match correctly the disasters with their corresponding characteristics :பேரழிவுகளை அவற்றின் தொடர்புடைய பண்புகளுடன் சரியாகப் பொருத்துக :
(a) Volcanic eruption 1. Violent wind (b) Cyclone 2. Submarine earthquake/landslides (c) Tsunami 3. Desertification (d) Drought 4. Magma (a) எரிமலை வெடிப்பு 1. கடுமையான காற்று (b) சூறாவளி 2. கடல் நிலநடுக்கம்/பிளவு (c) ஆழிப் பேரலை 3. பாலைவனமாக்கல் (d) வறட்சி 4. பாறைக் குழம்பு - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
Which of the following statements is/are correct ?
I. In India, the winds that blow from north get deflected and come from the north west. These winds are known as the 'retreating monsoon'.
II. In India, the winds that blow from the north get deflected and come from the north east. These winds are known as the 'retreating monsoon'.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
இவற்றுள் :- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்✓
- Both I and III மற்றும் II
- Neither I nor III ம் இல்லை II ம் இல்லை
-
Norman Borlaug - is associated withநார்மன் போர்லாக் - என்பவர் தொடர்புடையது
- 1. high yield variety seeds
- 2. chemical fertilizers
- 3. chemical pesticides
Select the correct answer using the code given below :
- 1. வீரியரக விதைகள்
- 2. ரசாயன உரங்கள்
- 3. ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள்
கீழே கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்க :
- 1 only1 மட்டும்✓
- 2 and 32 மற்றும் 3
- 1 and 31 மற்றும் 3
- 2 only2 மட்டும்
-
Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
Mineral oreவரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I
கனிமத்தாதுList I List II (a) Magnetite 1. Mica (b) Casserite 2. Coal (c) Anthracite 3. Iron (d) Muscovite 4. Tin Mineral extracted
(a) மேக்னட்டைட் 1. மைக்கா (b) கசேரைட் 2. நிலக்கரி (c) ஆந்தரசைட் 3. இரும்பு (d) மஸ்கோவைட் 4. தகரம் வரிசை II
பிரிக்கப்படும் கனிமம்- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
-
Consider the following statements :
I. Removal of trees and vegetation would affect both land and water ecosystems.
II. There will be lot of food for organisms.
Of theseகீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. மரங்களை வெட்டுவதால் சூழ்மண்டலம் ( நீர் மற்றும் நில வாழிட ) பாதிக்கப்படுகிறது.
II. உயிரிகளுக்கு அதிக உணவு கிடைக்கும்.
இவற்றுள் :- I is correct, but II is wrongI சரி ஆனால் II தவறு✓
- I is wrong, but II is correctI தவறு ஆனால் II சரி
- Both are correctஇரண்டுமே சரி
- Both are wrong.இரண்டுமே தவறு.
-
Match the following:பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) Garo 1. Assam (b) Kuki 2. Mizoram (c) Todas 3. Tamilnadu (d) Miri 4. Arunachal Pradesh (a) காரோ 1. அஸ்ஸாம் (b) கூகி 2. மிசோரம் (c) தோடர் 3. தமிழ்நாடு (d) மிரி 4. அருணாச்சல பிரதேசம் - (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
-
Match List I with List II correctly and select your answer using the codes given below :
List I ( Rivers )பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I ( ஆறுகள் )(a) Mahanadi 1. Nasik Hills (b) Periyar 2. Mahabaleswar hills (c) Godavari 3. Amarkantak (d) Krishna 4. Cardamon hills. List II ( Origin )
Codes :(a) மகாநதி 1. நாசிக் குன்றுகள் (b) பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை (c) கோதாவரி 3. அமர்காண்டாக் (d) கிருஷ்ணா 4. கார்டமன் மலை. பட்டியல் II ( தோன்றும் இடம் )
குறியீடுகள் :- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
When did the Prime Minister of India inaugurate the country's longest rail-cum-road bridge built over the Brahmaputra river at Bogibeel near Dibrugarh in Assam?பிரம்மபுத்ரா மேல் உள்ள நாட்டின் மிக நீண்ட ரயில் மற்றும் சாலைக்கான பாலத்தை அஸ்ஸாமில் திப்ருகார்ஹ் அருகிலுள்ள போகீபீல் என்ற இடத்தில் இந்திய பிரதமர் எப்பொழுது தொடங்கி வைத்தார்?
- On November 25, 2018நவம்பர் 25, 2018
- On December 25, 2018டிசம்பர் 25, 2018✓
- On December 10, 2018டிசம்பர் 10, 2018
- On November 10, 2018நவம்பர் 10, 2018
-
Which of the following is incorrectly paired in rural-urban migration?பின்வருபவைகளில் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு குறித்த தவறான பொருத்தத்தைக் கண்டறிக.
- 1. Rural to rural migration — Reverse push back
- 2. Rural to urban migration — Push - Pull activity
- 3. Urban to urban migration — Urban turnover
- 4. Urban to rural migration — Rural turnover
- 1. கிராமத்திலிருந்து கிராமத்திற்கு இடம் பெயர்வு — தலைகீழ் எதிர் நகர்வு
- 2. கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு — நெருக்குதல் வெளியேறுதல செயல்பாடு
- 3. நகரத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்வு — நகர்புற மறுசுழற்சி
- 4. நகரத்திலிருந்து கிராமத்திற்கு இடம்பெயர்வு — கிராமப்புற மறுசுழற்சி
- (1) and (4)(1) மற்றும் (4)✓
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)
-
Palmer index is associated with which of the following natural disaster?பால்மர் குறியீடு கீழ்காணும் ஒரு இயற்கை சீற்றத்தோடு தொடர்புடையது
- Earth quakeநிலநடுக்கம்
- Volcanoஎரிமலை
- Droughtவறட்சி✓
- Floodவெள்ளம்
-
Choose the incorrect answer of forest types and their species in India.இந்தியாவில் உள்ள வன வகைகள் மற்றும் அவற்றின் இனங்கள் பற்றிய தவறான பதிலைத் தேர்வு செய்யவும்.
- 1. Evergreen forest - Rose wood, Toon, Ebony, Gurjan
- 2. Monsoon forest - Silver fir, Walnut, Deodar, White Willow
- 3. Tropical forest - Chir, Blue Pine, Spruce, Cypress
- 1. பசுமை மாறாக் காடு - ரோஸ்வுட், டூன், கருங்காலி, குர்ஜன்
- 2. பருவமழைக் காடு - வெள்ளி ஃபர், வால்நட், தேவதாரு, வெள்ளை வில்லோ
- 3. பூமத்திய ரேகை காடுகள் - சிர், ப்ளூ பைன், ஸ்ப்ரூஸ், சைப்ரஸ்
- (1) only(1) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) only(2) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
-
Match :
Tribeபொருத்துக
பழங்குடியினர்(a) Masai 1. Angola (b) Saami 2. Kenya (c) Kalinga 3. Philippines (d) Bush men 4. Siberia Region
(a) மசாய் 1. அங்கோலா (b) சாமி 2. கென்யா (c) கலிங்கா 3. பிலிப்பைன்ஸ் (d) புஷ் மனிதர்கள் 4. சைபீரியா பிரதேசம்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Consider the following statementபின்வரும் கூற்றை கவனிக்க
- 1. Bihar, Madhya Pradesh, Rajasthan and Uttar Pradesh have very high population.
- 2. In India, Kerala has the lowest birth rate
- 3. West Bengal has the lowest death rate
- 4. The density of the population is Total population / Land area of the region
Among these, which are the correct one(s)?
- 1. பீகார், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்
- 2. கேரளா மிகக் குறைந்த பிறப்பு விகிதம் கொண்டுள்ளது
- 3. மேற்கு வங்காளம் மிகக் குறைந்த இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது
- 4. மக்கள்தொகை அடர்த்தி என்பது மொத்த மக்கட் தொகை / அப்பகுதியின் நிலப்பரப்பு
மேலே கண்டவற்றுள் சரியானவை எவை?
- 1 and 31 மற்றும் 3
- 2 and 32 மற்றும் 3
- 1, 2 and 41, 2 மற்றும் 4✓
- 3 and 43 மற்றும் 4
-
Around 25 districts in the east coast; 10 in Tamil Nadu, 7 in Andhra Pradesh, 6 in Odisha and 2 in West Bengal - are vulnerable to cyclonic storms. Among these, which area accounts to 70 percent of the cyclones of severe categories?கிழக்குக் கடற்கரையில் சுமார் 25 மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் 10, ஆந்திராவில் 7, ஒடிசாவில் 6, மற்றும் மேற்கு வங்கத்தில் 2 - குறைவாகி புயல்களால் பாதிக்கப்படக்கூடியவை. இவற்றில், எந்தப் பகுதியானது கடுமையான வகைகப் புயல்களில் 70 சதவீத பாதிப்பை அடைபவும்?
- Chilika regionசிலிகா பகுதி
- Nellore regionநெல்லூர் பகுதி
- Machillipatinamமச்சிலிப்பட்டினம்
- Sundarbans Areaசுந்தரவனப்பகுதி✓
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Globigerina Ooze 1. Red clay (b) Neritic deposits 2. Calcarious (c) Diatam Ooze 3. Sand (d) Deep Sea deposits 4. Siliceous (a) குளோபிஜெரினா சேறு 1. சிவப்பு களிமண் (b) நெரிடிக் படிவு 2. கால்கேரியஸ் (c) டையாட்டம் சேறு 3. மணல் (d) ஆழ்கடல் படிவு 4. சிலிசியஸ் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
-
Match the following :
Water Conservation Programmes and States
States Programmesபொருத்துக :
நீர் பாதுகாப்புத் திட்டமும் மாநிலங்களும்
மாநிலங்கள் திட்டங்கள்(a) Andhra Pradesh 1. Jal Jeevan Hariyali (b) Bihar 2. Neeru - Chettu (c) Gujarat 3. Jal Hi Jeevan Hai (d) Haryana 4. Sujalam Sufalam Jal Sanchay Abhiyan (a) ஆந்திரப் பிரதேசம் 1. ஜல் ஜீவன் ஹரியாலி (b) பீகார் 2. நீரு - சீட்டு (c) குஜராத் 3. ஜல் ஹை ஜீவன் ஹாய் (d) அரியானா 4. சுஜலாம் சுபலாம் ஜல் சஞ்சய் திட்டம் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
Which of the following statements are true about the Himalayas?கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியாக இமயமலையுடன் தொடர்புடையது?
- (i) Zaskar, Ladakh, Kailash and Karakoram ranges are found in the trans − Himalayas.
- (ii) The Greater Himalayas receives lesser rainfall as compared to the lesser Himalayas and the Siwaliks.
- (iii) The Outer Himalayas is the most continuous range.
- (i) சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகிய முக்கியமான மலைத்தொடர்கள் ட்ரான்ஸ் இமயமலையில் அமைந்துள்ளது.
- (ii) சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும்போது இப்பகுதி குறைவான மழையைப் பெறுகின்றது.
- (iii) வெளி இமயமலை மிகவும் தொடர்ச்சியான மலைத்தொடராக அமைந்துள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Detroit is famous for"டெட்ராய்ட்" - எதற்கு புகழ்பெற்றது ?
- Automobile industryஆட்டோமொபைல் தொழில்✓
- Film industryதிரைப்படத் தொழில்
- Information technologyதகவல் தொழில்நுட்பம்
- Agriculture.விவசாயத் தொழில்.
-
The density of population in Tamilnadu as per 2011 census is2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்களடர்த்தி
- 555 persons / sq.km555 மக்கள் / ச.கி.மீ✓
- 480 persons / sq.km480 மக்கள் / ச.கி.மீ
- 382 persons / sq.km382 மக்கள் / ச.கி.மீ
- 325 persons / sq.km325 மக்கள் / ச.கி.மீ
-
The most populous State of India isஅதிக மக்கட்தொகையை கொண்ட இந்திய மாநிலம்
- Biharபீஹார்
- Maharastraமகாராஷ்டிரம்
- Uttar Pradeshஉத்திரப்பிரதேசம்✓
- West Bengalமேற்கு வங்கம்
-
What is Density of Population?மக்கட் தொகை செறிவு என்றால் என்ன?
- The number of people living in per (one) sq. km.ஒரு சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை✓
- The number of people living in 10 sq. km.10 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
- The number of people living in 100 sq. km.100 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
- The number of people living in 200 sq. km.200 சதுர கிலோ மீட்டரில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை
-
Which one of the following places is not affected by the floods of Uttar Khand in 2013உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல்) பாதிக்கப்படாத பகுதி எது?
- Badrinathபத்ரிநாத்
- Kedarnathகேதர்நாத்
- Hanumangarhஹனுமன்கர்✓
- Uttarkashiஉத்தர்காசி
-
Consider the following pairs :
Famous Place – Regionகீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்துக :
புகழ்பெற்ற இடம் – பகுதி- 1. Bodhgaya – Baghelkhand
- 2. Khajuraho – Bundelkhand
- 3. Shirdi – Vidarbha
- 4. Nasik – Malwa
- 5. Tirupathi – Rayalaseema
Which of the pairs given above are correctly matched?
- 1. புத்தகயா – பகேல்கண்ட்
- 2. கஜுராகோ – பண்டேல்கண்ட்
- 3. ஷீர்டி – விதர்பா
- 4. நாசிக் – மால்வா
- 5. திருப்பதி – இராயலசீமா
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும் சரி
- (2), (3), (4) and (5) only(2), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி
- (2) and (5) only(2) மற்றும் (5) மட்டும் சரி✓
- (1), (3), (4) and (5) only(1), (3), (4) மற்றும் (5) மட்டும் சரி
-
Assertion [A] : Tamil Nadu state remains dry during the South West Monsoon season.கூற்று [A] : தென்மேற்கு பருவக் காலத்தில் தமிழகத்தில் வறண்ட நிலையே காணப்படும்.
Reason [R] : Tamil Nadu coast lies in the rain shadow area of the Arabian sea, current and is parallel to the Bay of Bengal current.
காரணம் [R] : தமிழ்நாட்டின் அமைவிடமானது அரபிக்கடல் நீரோட்டத்தின் மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா நீரோட்டத்திற்கு இணையாகவும் அமைந்துள்ளது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம் அல்ல
-
Aksai Chin remains a disputed area between China and ————.அக்சாய் சின் ———— மற்றும் சீனாவிற்கு இடையே சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது.
- Bangladeshவங்கதேசம்
- Indiaஇந்தியா✓
- Nepalநேபாளம்
- Japanஜப்பான்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →