TNPSC Mentors
Previous year questionsGeography of IndiaMatch the following : (a) Ranthambore (b) Manas (c)…

Match the following :பொருத்துக.

(a)Ranthambore1.Assam
(b)Manas2.Jharkhand
(c)Nagarjuna sagar3.Andhra
(d)Palamala4.Rajasthan
(e)Indravathi5.Chattisgarh
(a)ரன்தாம்பூர்1.அசாம்
(b)மானஸ்2.ஜார்க்கண்ட்
(c)நாகார்ஜுன சாகர்3.ஆந்திரா
(d)பாலமலை4.இராஜஸ்தான்
(e)இந்திராவதி5.சத்தீஸ்கர்
  1. (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5(a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5 ✓
  2. (a)-4 (b)-2 (c)-1 (d)-3 (e)-5(a)-4 (b)-2 (c)-1 (d)-3 (e)-5
  3. (a)-1 (b)-4 (c)-3 (d)-5 (e)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-5 (e)-2
  4. (a)-3 (b)-1 (c)-4 (d)-2 (e)-5(a)-3 (b)-1 (c)-4 (d)-2 (e)-5
Correct answerசரியான விடை (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5(a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5.சரியான விடை (A) (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Geography of India
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்11 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statements is/are correct ?
    I. In India, the winds that blow from north get deflected and come from the north west. These winds are known as the 'retreating monsoon'.
    II. In India, the winds that blow from the north get deflected and come from the north east. These winds are known as the 'retreating monsoon'.
    Of these
    கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
    I. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
    II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
    இவற்றுள் :
    1. I onlyI மட்டும்
    2. II onlyII மட்டும்✓
    3. Both I and III மற்றும் II
    4. Neither I nor III ம் இல்லை II ம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The major renewable energy source in Tamil Naduதமிழ்நாட்டில் உள்ள முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம்
    1. Windmillகாற்றாலை✓
    2. Coalநிலக்கரி
    3. Oil and Gasஎண்ணெய் மற்றும் எரிவாயு
    4. Nuclear powerஅணுசக்தி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
    Mineral ore
    வரிசை I உடன் வரிசை IIனைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
    வரிசை I
    கனிமத்தாது
    List IList II
    (a)Magnetite1.Mica
    (b)Casserite2.Coal
    (c)Anthracite3.Iron
    (d)Muscovite4.Tin

    Mineral extracted

    (a)மேக்னட்டைட்1.மைக்கா
    (b)கசேரைட்2.நிலக்கரி
    (c)ஆந்தரசைட்3.இரும்பு
    (d)மஸ்கோவைட்4.தகரம்

    வரிசை II
    பிரிக்கப்படும் கனிமம்

    1. (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
    2. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
    3. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
    4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 212 Geography of India questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) Ranthambore (b) Manas (c) Nagarjuna sagar (d) Palamala (e) Indravathi 1. Assam 2. Jharkhand…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-1 (c)-3 (d)-2 (e)-5.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Geography of India — which carries 11 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் புவியியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 11.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 211 previous-year questions we hold on Geography of India, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 211 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்